இந்த ஒளிப்படம் கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து மேகமூட்டமில்லாத மாலை வேளையில் சூரியன் மறையும் நேரத்தில் எடுக்கப்பட்டது.
ஐரோப்பாவின் இத்தாலி,ஜெர்மனி,பிரான்ஸ்,நெதெர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் சூரியன் மறைந்து மின் விளக்குகள் பிரகாசிக்கின்றன.மற்றும் ஆப்பிரிக்கா வின் ஒரு பகுதியில் சூரியன் மறைந்தும் மற்ற பகுதியில் சூரியன் மறையாமலும் காணப்படுகிறது. ஸ்பெயின்,இங்கிலாந்து,அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்னும் சூரிய வெளிச்சம் உள்ளது.
படத்தில் கீழ் பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவில் வெளிச்சம் இல்லாத நிலையிலும் அகண்ட சஹாரா பாலைவனம் தெரிகிறது. படத்தின் இடது பக்கத்தில் மேலே உயரத்தில் ஐஸ்லாண்டும், கிரீன்லாண்டும் பனியில் உறைந்து கிடக்கின்றன.படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.
அந்திவேளையிலே ஆகாயத்திலிருந்து
Labels: புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
ஹைய்யோஓஓஓஓஓ
அட்டகாசமான படம்.
ரொம்ப நன்றி.
நாசாவில் இந்த மாதிரி படங்கள் கொட்டிக்கிடக்கின்றன,ஆர்வம் உள்ளவர்கள் சென்று பார்க்களாம்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி துளசி கோபால், நன்றி வடுவூர் குமார்
Post a Comment