இவரோட வேலை ரொம்ப கஷ்டம் தான்.

இவர் பெங்களூரில் உள்ள கலாசிபால்யா சிட்டி மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை பார்க்கிறார். வோல்வோ பஸ்களில் கீழ் பகுதிகளில் நிறைய இடமிருக்கும். அது நிறைந்தபின் மேலே ஏற்றிக்கொள்ளலாம். 150 கிலோ எடையுள்ள Pulsar வண்டியை சரியாக பேலன்ஸ் செய்து மேலே ஏற்றுகிறார். பலம் மற்றும் நிதானமும் வேணும். இந்த வேலைக்கு இவர் 20 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்.

நண்பரிடமிருந்து இது பற்றி வந்த வந்த மின்னஞ்சலில் "நீ செய்யும் வேலைக்கு வரும் சம்பளம் குறைவு என்று எண்ணாதே. உன்னை விட கஷ்டமான வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் மக்கள் இருக்கிறார்கள்" என்று இருந்தது.




15 comments:

Anonymous said...

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நின்மதி நாடு. :-)))

தமிழ்நெஞ்சம் said...

very very strong fellow.

How did you get bidvertiser advts. Can u give details.

திலக் Raj said...

வாழ்க்கையில் சில விஷயங்கள் வேதனைகள் நமக்கு தெரியாமல் இருக்கிறது நண்பரே.அனுபவித்தால் தெரியும் அந்த கஷ்டம். இருப்பதை வைத்து உருப்படியகலாம் நண்பா!

பிரேம்ஜி said...

அனானி! நீங்கள் சொல்வது சரி தான்.

பிரேம்ஜி said...

Thanks for your visit Tamil Nenjam.

Sure i can give the details. Please send me a test mail to premkug@gmail.com.

பிரேம்ஜி said...

திலக்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

துளசி கோபால் said...

இவ்வளவு கனத்தையும் சுமந்துக்கிட்டு ஏணியில் ஏறுகிறாரே!!!!

மேலே நிக்கற ரெண்டுபேர் சுமையை இறக்கி வைக்க உதவுவாங்கதானே?

வயித்துப் பிழைப்புக்காக என்னெல்லாம் செய்யவேண்டி இருக்கு பாருங்க.

பிரேம்ஜி said...

வாங்க துளசி மேடம், வருத்தமாத்தான் இருக்கு.

சகாரா said...

raஎல்லாம் ஒரு சாண் வயிறு படுத்தும் பாடு. அவரின் நிலை உண்மையிலேயே பரிதாபம் தான். உழைத்துப் பிழைக்கிறாரே எனும் போது பெருமை தான். யோசிக்க வைத்த பதிவு. நன்றி.

பிரேம்ஜி said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சகாரா.

Prabhakar said...

I am really sorry for that Guy.

கோபி said...

இவர் சொல்லாமலே சொல்கிறார் உழைப்பே உயர்வுதரும்

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி திரு.கோபி அவர்களே.

தென்றல்sankar said...

வியந்துபோனேன் அவருடைய திறமையைபார்த்து!

பிரேம்ஜி said...

வாங்க தென்றல். நன்றி.