இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு...

இரண்டு வாரங்கள் முன்பு புது கேமரா வாங்கி கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன். அதில் சில உங்கள் பார்வைக்கு. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
படங்களை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்

முதல் படம் இந்த மாத புகைப்பட போட்டிக்கு...













12 comments:

சகாதேவன் said...

ப்ரேம்ஜி,
முதல் படம் கருப்பு வெள்ளை பண்ணிவிட்டீர்கள். கலராகவே இருக்கலாம். 2 & 4 காம்போஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது. வாத்துகள் டயகனாலாக வருவது அழகாக உள்ளது. என்ன காமெரா? புறா ஜூம் பிரமாதம்
சகாதேவன்

சகாதேவன் said...

ப்ரேம்ஜி,
முதல் படம் கருப்பு வெள்ளை பண்ணிவிட்டீர்கள். கலராகவே இருக்கலாம். 2 & 4 காம்போஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது. வாத்துகள் டயகனாலாக வருவது அழகாக உள்ளது. என்ன காமெரா? புறா ஜூம் பிரமாதம்
சகாதேவன்

nathas said...

5th pic is my favorite... Nice collection... Keep Clicking... :)

கோபி said...

நன்றாக போட்டோ எடுத்து உள்ளீர்கள் பாராட்டுகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லாம் நன்று. பிடித்தது நீரில் வாத்துக் கூட்டம்

திலக் Raj said...

சிறப்பான படங்கள்.....கடைசி எனக்கு பிடித்தம்.

துளசி கோபால் said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.

இன்னும் குளிர் போகலையா?

பிரேம்ஜி said...

நன்றி திரு. சகாதேவன் அவர்களே.

வாங்க நாதாஸ் ரொம்ப நன்றி.

வருகைக்கு நன்றி திரு. கோபி அவர்களே

பிரேம்ஜி said...

வாங்க திரு. யோகன் பாரிஸ். உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.

வாங்க திலக். ரொம்ப நன்றி.

வாங்க துளசி மேடம். கருத்துக்கு நன்றி. குளிர் இப்ப பரவாயில்லை.

casaanova said...

நிழற் படங்கள் அனைத்தும் தேர்ந்த புகைப்பட கலைஞன் எடுத்தது போல் உள்ளன . முதற் படம் நன்று. நான் உயிரோட்டமுள்ள படங்களையே அதிகம் எதிர்பார்கிறேன் . வாழ்த்துகள் .

ஓவியா said...

புறாவும் படகும் நல்லா இருக்கு.. ஆளரவமில்லாத வீதியும் அந்த வீடுகளும்
அழகாய் இருக்கு.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி கேசநோவா, ஓவியா.