கட்டுரை சொல்லவேண்டியதை சில படங்கள் சொல்கின்றன - ஜெர்மனி,சீனா கலாச்சார வேறுபாடுகள்

லியு யாங் (Liu Yang) எனும் சீன வடிவமைப்பாளர் இந்த படங்களை வரைந்துள்ளார். தொடர்பியல் வடிவமைப்பாளரான(Communication Designer) இவர் தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடுகள் பற்றி ஒரு கட்டுரை சொல்லவேண்டியதை சில படங்கள் மூலம் சொல்லிவிட்டார்.இடது பக்கத்தில் நீல வண்ணத்தில் இருப்பது ஜெர்மானிய கலாச்சாரம். வலது பக்கம் சிவப்பு நிறத்தில் இருப்பது சீன கலாச்சாரம்.(படங்களை பெரிதாக அதன் மேலே சொடுக்கவும்)

கருத்துகள்

தகவல் தொடர்பு

பார்ட்டி,விழா அல்லது கொண்டாட்டங்களின் போது

வரிசையில் காத்திருத்தல்

நேரம் கடைபிடிப்பு

உணவகத்தில் ( மக்கள் எழுப்பும் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கிறார்)

தலைவர்

தற்போதைய பழக்க வழக்கங்கள்

பிரச்சினைகளை சந்தித்தல்

பயணித்தல்

வயதானவர்களின் வாழ்க்கை


கோபம்


உதவி: chinadigitaltimes.net

14 comments:

dondu(#11168674346665545885) said...

:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரேம்ஜி said...

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி திரு.டோண்டு ராகவன் அவர்களே!

பிரபு ராஜதுரை said...

intelligent!

திலக் Raj said...

ஆஹா மிகவும் சிறப்பான முறையில் சொல்லப்பட்டிருக்கும் படங்கள்.

பிரேம்ஜி said...

Thanks for your visit Prabhu Rajadurai.

துளசி கோபால் said...

அட! சூப்பர்.

நேரம் கடைப்பிடிக்கிறதுலேயும் இவுங்களுடன் நமக்குப் போட்டியா?:-))))

ச்சின்னப் பையன் said...

சூப்பர். இதோட மூல உரல் கொடுத்தீங்கன்னா, நம்ம சீன நண்பர்களை கொஞ்சம் வெறுப்பேத்தலாம்.. ஏதோ நம்மால முடிஞ்சது....:-)

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி திலக். என் ஒவ்வொரு பதிவையும் கவனித்து நீங்கள் இடும் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

வாங்க துளசி மேடம். செம கமெண்ட் அடிச்சீங்க. :-))

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன். கொடுத்துடலாம்.
பதிவிலும் கொடுத்துவிட்டேன்.

chinadigitaltimes.net

thambaan said...

அருமை அருமை.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்.

Sundar said...

This is Hilarious as well. Keep Rockin'

Anonymous said...

சீனாவுக்கு பதில் இந்தியா என்று போட்டாலும் சரியா வருது பாருங்க !

நந்து

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

வாங்க நந்து. மேற்கத்திய மற்றும் ஆசிய கலாச்சார வேறுபாடுகள் தான் இது அப்படின்னு இணையத்தில கூட விவாதம் ஓடிகிட்டிருக்கு.