சரித்திரத்தில் பிரபலமான நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு ஒரே படத்தில் இணைந்து உள்ளனர். முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை கண்டுபிடியுங்கள். அனைவரையும் கண்டுபிடிப்பது மிக கடினமே.இந்த படத்தின் படைப்பாளி யார் என தெரியவில்லை. இருந்தாலும் இது சுவாரஸ்யமான படமே. இது எந்த வகை படம், சர்ரியலிச படமா என தெரியவில்லை. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.

21 comments:
Nice One... :)
உலகத்திலேயே மிகச்சிறந்த ஓவியம் என்று சொல்லுவேன்.சுவாரஸ்யமான படத்தை கொடுத்த பிரேம்ஜிக்கு "ஒ" போடு....
ஹைய்யா.......சூப்பர் படம்.
ஒரு ஏழெட்டுப்பேர்தான் இதுவரை கண்டுபிடிச்சேன்.
'வேர் இஸ் வாலி' பைத்தியம் நான். அதான் படத்தை சேமிச்சு வச்சுக்கிட்டேன். அப்பப்ப வந்து கண்டுபிடிக்கணும்.
நான் கண்டுபிடித்த பிரபலங்கள்.
லெனின், ப்ரூஸ்லீ, நெப்போலியன், ஸ்டாலின், ஹிட்லர், ஐன்ஸ்டீன், ஆப்ரஹாம் லிங்கன், ஷேக்ஸ்பியர், சூ என் லாய், சார்லி சாப்ளின், ராணி எலிஸபெத், சக்ரடீஸ் மற்றும் பலர்.
மகாத்மா காந்தியைத் தேடினேன். தெரியவில்லை.
அருமையான படம். நன்றி.
சகாதேவன்
உலகத்திலேயே மிகச்சிறந்த ஓவியம் என்று சொல்லுவேன்.
intha oviyathai rasikka koduthamaikku nanti
oh... thanjavur raa... good
very very nice...i think apoorvam
Thanks Nathas.. :-))
வாங்க திலக். வருகைக்கு மிக்க நன்றி.
வாங்க துளசி மேடம், நானும் ஒரு 40 பேரை கண்டுபிடிச்சிருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க.
வாங்க சகாதேவன்.கலக்கிட்டீங்க. மகாத்மா காந்தி கீழே வலது பக்கத்தில் ஒரு ஆட்டுக்குட்டி அருகில் இருக்கிறார் பாருங்கள்.
இந்தியாவில் வாழ்ந்த அன்னை தெரசாவும்,
இந்தியாவிற்காக வாழ்ந்த காந்தியடிகளும் இருக்கிறார்கள் இதில்
வால்பையன்
வருகைக்கு மிக்க நன்றி வால்பையன்.
Excellent Art work. Thanks for sharing this.
காந்தி இல்லாமல் இருக்க முடியாதே என்று பார்த்தேன்
ஆமாம் அது சின்ன வயது காந்தி. அதான் தெரியவில்லை.
சகாதேவன்
மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி சகாதேவன்
Wow.. woderful portrait. Keep rockin'
Nice one ... :)
Thanks for your Visit Mr.Thanjavooraan :-)
//மகாத்மா காந்தியைத் தேடினேன். தெரியவில்லை//
:)
I saw Pele.
வாங்க சர்வேசன். வருகைக்கு நன்றி.
பேலே (கால்பந்து), மைக்கேல் ஜோர்டன், மைக் டைசன் என விளையாட்டு பிரபலங்கள் கூட உள்ளனர்.
சார்லி சாப்ளின், மர்லின் மன்றோ என சினிமா பிரபலங்களும், வ்ளாடிமிர் புட்டின், சார்லஸ், இஸ்ரேலின் ஏரியல் ஷரோன், பின் லாடன் உட்பட்ட தற்கால அரசியல் பிரபலங்களும் உள்ளனர்..
நல்ல படம்.எங்கிருந்து பிடிச்சீங்க?
வாங்க புபட்டியன் நிறைய பேரை கண்டுபிடிக்கிறீங்க. நண்பர் ஒருவர் அனுப்பியது.
Post a Comment