விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் Paint எனும் சாதாரண பட வடிவமைப்பு மென்பொருள் மூலம் ஜேசன் என்பவர் மோனலிசா ஓவியத்தை வரைகிறார். Time Lapse Videography முறையில் இந்த சலனப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் வரைந்து முடித்துள்ளார்.(சலனப்படம் சிறிது சிறிதாக தரவிறக்கம் ஆவாதால் முழு படமும் தெரிய சிறிது நேர அவகாசம் தேவை)
MS Paint டில் மோனலிசா ஓவியம் வரையலாம்
Labels: பொழுதுபோக்கு
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
vow, very impressive ....
ரெம்ப நல்லாயிருந்துச்சு. அருமை.
just one word: AMAZING!
இப்படி ஒரு முனைப்போட வரைந்த அந்த ஓவியரை எப்படிப் பாராட்டுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். சூப்பர்.
எடுத்துக் கொடுத்ததற்கும்,இசைப் பின்னணிக்கும் நன்றி.
Thanks for your visit Sathanga.
வாங்க சிறில். உங்க வருகைக்கு மிக்க நன்றி.
Thanks for your visit Oviya.
வாங்க வல்லி மேடம், நல்லா இருக்கீங்களா? உங்க கருத்துக்கு மிக்க நன்றி.
Simply Superb
Thanks Mr.Gopi.
Post a Comment