உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் மற்றும் தடகள வீரரான டேவிட் ப்ளைன் சிகாகோவில் நடை பெற்ற ஒப்ரா வின்ப்ரீ ஷோவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முந்தைய சாதனை 16 நிமிடங்கள் 32 வினாடிகள். இவர் சாதனை 17 நிமிடங்கள் 4 வினாடிகள்.
உதவி: David Blaine breaks world record for holding one's breath
17 நிமிடங்கள் நீரில் மூச்சை அடக்கி டேவிட் பிளைன் உலக சாதனை - வீடியோ
Labels: வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
சுவையான செய்தி பிரேம்ஜி நன்றி!
நன்றி திலக்.
ஹூம்! ஒரு நிமிடத்துக்கே தகினித்தோம் போடுது இங்கு..17 நிமிடமா??
வாங்க வடுவூர் குமார். சரியா சொன்னீங்க.
Amazing.
Post a Comment