Natures best Photography எனும் பத்திரிக்கை மற்றும் இணைய தளம் சோனி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய போட்டியில் விருது பெற்ற சில புகைப்படங்கள் கீழே...
படங்களை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.












உதவி:www.naturesbestphotography.com
உலக அளவில் விருது பெற்ற புகைப்படங்கள் - 2007 - இயற்கை என்னும் தலைப்பிற்கு
Labels: புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)

26 comments:
படங்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளன.
அட்டகாசமா இருக்கு.
நன்றி
அற்புதமான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றி தம்பான்.
வாங்க துளசி மேடம். நன்றி.
Simply Superb
வாங்க வாங்க கைப்புள்ள! நீங்க வந்தது ரொம்ப சந்தோசம். நன்றி.
Thanks for your visit Mr.Gopi.
சூப்பர். மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா...
Excellent Pictures
ஆஹா மிகச் சிறப்பான படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
அற்புதமான படங்கள் ப்ரேம்ஜி.
பதிவுக்கு நன்றி.
மிக அருமையான படங்கள் . தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி
சிவா வாங்க வாங்க . ரொம்ப நன்றி.
Thanks Anony!
நன்றி திலக்.
வாங்க வல்லி மேடம்! ரொம்ப நன்றி.
கிருஷ்ண துளசி! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Excellent Photos. Thanks.
Keep Rockin'
Thanks Sundar.
Have seen it in forwards!
truly breathtaking ones!
Thanks for posting! :-)
Thanks for your visit CVR.
அழகழகான படங்கள் பிரேம்ஜி!
சீட்டாக்கள் எவ்வளவு அழகாக போஸ்
கொடுக்கின்றன!
எல்லா படங்களுமே நன்றாக உள்ளன. குதிரையும் நிழலும் மிக அழகு. மிகுந்த கலைநேர்த்தியுடன் எடுக்கப்பட்டுள்ளது.
வாருங்கள் சுல்தான். மிக்க நன்றி.
ஆஹா.. படங்கள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளன. நிச்சயம் விருதுக்கு தகுதி பெற்ற படங்களே.
மிக்க நன்றி அரவிந்த்.
வருகைக்கு நன்றி நானானி மேடம்!
அத்தனையும் பிரமிப்பூட்டும் இயற்கையை பிரமாதமாக வெளிக் கொணர்ந்த படங்கள்!
படபடக்கும் கொக்குகள் மிக அருமை. ஒரு மில்லி செகண்ட் தவறினாலும் தவறிப் போகும் அற்புதங்கள் அவை.
ஒரு கோபுர உச்சியிலே இடம் பிடிக்க இரண்டு காகங்கள் இதே போல படபடத்த போது அவற்றைப் பதிய முயன்று மயிரிழையில் தவற விட்டேன்.
வாங்க ராமலக்ஷ்மி மேடம்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.அடுத்த முறை இது போன்ற சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நீங்கள் படம் எடுத்து விடுவீர்கள்.
அற்புதமான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
வாங்க வேள ராசி வருகைக்கு நன்றி.
Post a Comment