மே 2008 PIT போட்டிக்கு - ஜோடி

மே மாத Photography in Tamil போட்டிக்கு என்னுடைய படம்.
படங்களை பெரிதாக்க மேலே சொடுக்கவும்.




இன்னொரு ஜோடி


உங்கள் விமர்சனங்கள் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.நன்றி.:-))

19 comments:

Amal said...

பிரேம்ஜி,
பச்சைகளின் கலவை மிக அருமை!!!.
கொஞ்சம் மேல் வலது மூலையில் crop செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் படமும் சூப்பர்!!!

துளசி கோபால் said...

டெக்னிக்கலா ஒண்ணும் சொல்லத் தெரியாது.

ஆனால்............

படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

இலைகள் பிரமாதம்.

பிரேம்ஜி said...

வாங்க அமல்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.நன்றி.

துளசி மேடம்! உங்க பாராட்டே எனக்கு போதும். நன்றி. :-))

aravind said...

இரண்டு படங்களும் நன்றாக உள்ளன.

பிரேம்ஜி said...

மிக்க நன்றி அரவிந்த்.

thambaan said...

படங்கள் நல்லா இருக்கு பிரேம்ஜி. கலக்கறீங்க.

ஓவியா said...

இலைகள் அழகா இருக்கு.

பிரேம்ஜி said...

மிக்க நன்றி ஓவியா.

திலக் Raj said...

சூப்பர் படங்கள் பிரேம்ஜி. நிறைய படம் எடுக்க வாழ்த்துக்கள், அப்படியே என்னையும் சேர்த்து

பிரேம்ஜி said...

நன்றி தம்பான்.

வருகைக்கு நன்றி திலக். அப்படியா? கண்டிப்பா செய்வோம்.

Jil Jil said...

இரண்டாவது படம் அருமை!!!!

நட்டு said...

நானும் இந்த மாதிரி ஜோடி பறக்காதான்னு வேகாத வெய்யில்ல ஒரு மணி நேரமா தனியா கடலை கொரிச்சதுதான் மிச்சம்.பட்சி உங்க பக்கம் பறக்குது.வாழ்த்துக்கள்.

பிரேம்ஜி said...

வாங்க ஜில் ஜில்.ரொம்ப நன்றி.

கோபி said...

படங்கள் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள். பரந்த கடல் பகுதியில் தனித்துப்பறக்கும் இரண்டு ஜோடிப் பறவைகள் அருமை. இலைகள் தங்கள் படத்தில் புதுப் பரிமாணம் எடுத்துள்ளது.

பிரேம்குமார் said...

அழகான படம் பிரேம். போட்டியில் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com

பிரேம்ஜி said...

வாங்க நட்டு. நன்றி.போட்டிக்கு உங்க படமும் பார்த்தேன்.நல்லா இருக்கு.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி திரு.கோபி அவர்களே!

மிக்க நன்றி பிரேம்குமார்.வருகைக்கு நன்றி.

யோசிப்பவர் said...

The leaf Picture is really NICE. Good sense of COLOUR!!!;-)

Vidhya G said...

Both the photos are very very good

பிரேம்ஜி said...

yosippavar! Thank you very much.

Thanks a lot Vidhya.