சிரிப்பை அறிந்து கொள்ளும் சோனியின் டிஜிட்டல் கேமராக்கள்

புதிதாக சந்தையில் வந்துள்ள சோனியின்(Sony) T-200, T-300 வகை கேமராக்கள் Face Detection என்னும் படம் எடுக்கப்படுபவர்களின் முகத்தை மட்டும் அறிந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களின் சிரிப்பையும் உணர்ந்து கொண்டு (Smile Detection)படம் பிடிக்கின்றன.சிரிப்பை உணர்ந்து கொள்ளும் பிரத்தியேக mode இல் வைத்து கிளிக்கினால் படம் எடுக்கப்படுபவர்கள் சிரிக்கும் போதெல்லாம் படம் பிடித்து விடும் திறன் கொண்டவை.பத்து சிரிக்கும் முகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளும் இந்த கேமராக்கள் தொடு திரை(Touch Screen)வசதி கொண்டுள்ளன.



FotoNation எனும் நிறுவனம் தான் (நன்றி: நண்பர் நாதாஸ்)டிஜிட்டல் கேமரா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது போன்ற முகங்களை அறிந்து கொள்ளும்,சிரிப்பை அறிந்து கொள்ளும் மென்பொருள்களை தயாரித்து வழங்கியுள்ளது.விளக்க வீடியோ கீழே...


video

21 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கே...
கேமிரா விலையை கேட்டா சிரிக்க மனம் வருமா?

பிரேம்ஜி said...

வாங்க குமார். கொஞ்சம் கஷ்டம் தான். இந்திய ரூபாயில் 20000. சிங்கப்பூர் டாலர்கள் 650.

சகாதேவன் said...

சரிதான். ஃபோகஸிங், ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர், ஃப்ளாஷ் என்று எல்லாம் ஆடோமாடிக் ஆகி விட்டதே என்று நினைத்தேன். இனி ஃபோட்டோகிராபர் "ஸே சீஸ்" என்று கூட சொல்ல வேண்டாம்.
சகாதேவன்

Gopi said...

Intha Camera vil Narasimharao vai padam pidikkamudiyathu

பிரேம்ஜி said...

வாங்க சகாதேவேன். ஆமா நீங்க சொன்ன மாதிரி எல்லாமே Automatic ஆக மாறிவிட்டது.

வாங்க கோபி சார்.அந்த மாதிரி மனிதர்களை சிரிக்க வைக்க ஒரு டெக்னாலஜி வேணும்.

ச்சின்னப் பையன் said...

தங்கமணியின் கமெண்ட்: (என்னைப் பாத்துதான்) -> உங்களை மாதிரி இ.வா. நின்னா, இந்த காமெரா, போட்டோ எடுத்தே டயர்டா ஆகிடும்....

பிரேம்ஜி said...

:-)))))))

வல்லிசிம்ஹன் said...

அட, இப்படி ஒரு காமிராவா. என்னைப் போல சௌகாருக்கெல்லாம்
இது அரிய வரமாச்சே.

உண்மையாகவே மனசின் சிரிப்பைத் தேடிக் கண்டு பிடித்தால் பாராட்டவேண்டியதுதான்;))
பிரேம்ஜி நன்றி.

பிரேம்ஜி said...

வாங்க வல்லி மேடம்! வருகைக்கு மிக்க நன்றி.

திலக் Raj said...

சூப்பர் டெக்னாலஜி பிரேம்ஜி

Anonymous said...

சிரித்து தள்ளி விடுவார்கள் போலிருக்கே

thamban said...

போற போக்க பாத்தா யாருக்கும் தெரியாம எதுவும் பண்ண முடியாது போலி்ருக்கே

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி திலக்

பிரேம்ஜி said...

ஆமாம் தம்பான். ரொம்ப கஷ்டம் தான்.

aravind said...

புதிய விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி அனானி.

வாங்க அரவிந்த். நன்றி.

Sundar said...

This technology is mind blowing.Thanks Premji.Keep Rockin'

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

Balu said...

அடடே! இப்படி ஒரு விஷயம் இருக்கா? சூப்பர்.

ராமலக்ஷ்மி said...

Nice to know.

பிரேம்ஜி said...

வாங்க பாலு! வருகைக்கு நன்றி.

Thanks Ramalakshmi medam.

 
Clicky Web Analytics