உணவுபொருட்கள் மட்டுமில்லை! கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணமாம் - அமெரிக்கா சொல்கிறது.

உலக அளவில் உணவு பொருட்கள் பற்றாக்குறைக்கு இந்தியா வில் அதிகமா சாப்பிடுவது தான் காரணம் என்ற புஷ்ஷின் பெனாத்தலை தொடர்ந்து இப்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு காரணமும் இந்தியா,சீனா தான் என்று வெள்ளை மாளிகை வட்டாரம் அறிக்கை விடுகிறது.நேற்று கச்சா எண்ணெய் விலை பேரல்லுக்கு 120 டாலர்கள் விலையை தொட்டது.உலகம் முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அதிகமான எரிபொருள் தேவை தான் இந்த விலையேற்றம் மற்றும் பற்றாக்குறைக்கு காரணமாம்.

செய்தி: News 1
News 2
News 3

6 comments:

தஞ்சாவூரான் said...

இவனுங்க காமெடிக்கு அளவில்லாமப் போகுது :) முதல்ல அமெரிக்காவுல வேஸ்ட் செய்ற உணவுப் பொருட்களைப் பத்தியும், கொழுப்பெடுத்து செலவு செய்ற எரிபொருள் பத்தியும் பேசட்டும். அப்புறம் இந்தியர்கள் பத்தி பேசட்டும்.

பிரேம்ஜி said...

வாங்க வாங்க திரு.தஞ்சாவூரான். வழக்கம் போல போட்டு தாக்கிட்டீங்க. விரைவில் உங்க பதிவ எதிர் பார்க்கிறேன்.

Sundar said...

They will consume all the resources in the world and in scarcity they will blame us. Idiots.

பிரேம்ஜி said...

Sundar! What you said is exactly right.

Bush said...

I meant, Pl. don't eat @ KFC, Pizza Hut, Pizza Corner.,, etc.,
Eat only Rice and Sambar!!

pl pl pl don't mistake me....

பிரேம்ஜி said...

Ok Bush. We would like to have Rice and sambar.Thanks.