சீனாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.சிச்சுஆன் மாகாணத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.8 என பதிவானது.ஒரு பள்ளியை சேர்ந்த 900 மாணாக்கர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர்.சிச்சுஆன் பலகலை கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நில நடுக்கத்தின் போது எடுத்த வீடியோ இங்கே
சீன நில நடுக்கத்தின் நேரடி வீடியோ
Labels: வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது பிரேம்ஜி.பகிர்வுக்கு நன்றி.
இப்பத்தான் பர்மாவுல சூறாவளி. உடனேயே சைனால பூகம்பம். இயற்கைக்கு என்ன கோபமோ தெரியல
வாங்க அரவிந்த்.
ஆமாம் சின்ன அம்மிணி. இயற்கை ரொம்ப கோபமா இருக்கு போல.
உள்ளேயும் இருக்கமுடியாமலும் வெளியேயும் வரமுடியாமலும் அந்த பையனின் தவிப்பு பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று நெஞ்சு படபடப்பாக இருந்தது. அவன் வெளியே வந்ததும்தான் நிம்மதி.
வாங்க திரு.கோபி அவர்களே.ரொம்ப கஷ்டம் தான்.
This is a simple example which shows that we are NOTHING in this universe if we aren't ready to respect and take care of our mother nature :(
Let us, try to STOP Earth Fry...
Lets even change the way we THINK.
Take care and thanks a lot for the video which may create some awareness in the coming days...
Sundar!You have left a great comment on this video.Let us save earth and ourself. Thanks for your visit.I am honoured.
oh my god!! சூப்பர் ஆட்டம்... கடந்த 2001ல் சென்னையில் பூமி ஆடியபோது 7-வது மாடியிலிருந்து ஓடி இறங்கியது நினைவுக்கு வருது!!!
வாங்க சின்ன பையன்! நானும் 2001 ல சென்னைல தான் இருந்தேன். அரண்டு போய் எல்லாரும் ஓடி வெளியே வந்தோம்.
Post a Comment