பொய் சிரிப்பா? மெய் சிரிப்பா? கண்டுபிடியுங்கள் - உளவியல் சோதனை

தின வாழ்வில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம்.பேசுகிறோம்.முகத்தை நோக்கி உண்மையாக சிரிப்பவர்களும் உண்டு.மனதில் ஒன்றை வைத்து பொய்யாக சிரிப்பவர்களும் உண்டு.இந்த தளத்தில் உள்ள சிறிய சோதனையில் பங்கெடுத்து உங்களால் உண்மையாக சிரிப்பவர்களையும் பொய்யாக சிரிப்பவர்களையும் கண்டறிய முடிகிறதா என பாருங்கள்.
தொடுப்பை சொடுக்கவும்.உண்மை சிரிப்பா? பொய் சிரிப்பா? - கண்டுபிடியுங்கள்
குறிப்பு:
1)அகலப்பட்டை(Broad Band) இணைய இணைப்பு இருத்தல் நலம்.
2)இந்த சோதனையில், முதலில் நீங்கள் வாழ்வில் நம்பிக்கை மிகுந்தவரா இல்லையா மற்றும் நம்பிக்கை அளவை குறித்துவிட்டு தேர்வை தொடருங்கள்.

25 comments:

aravind said...

சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

நன்றி அரவிந்த்.

லதானந்த் said...

பிரேம்ஜி அண்ணா!
நல்லா எளுதறீங்கோ!
என்னோட blog
www.lathananthpakkam.blogspot.com
முடிஞ்சாப் படிச்சுப் பாருங்கண்ணா!
லதானந்த்

லதானந்த் said...

Dear Sir,
Quite interesting.
If possible kindly see my blog
www.lathananthpakkam.blogspot.com

Gopi said...

Ihave got 13 out of 20 correct.
Very interesting. Thanks.

நட்டு said...

இதவிட நல்ல சோதனை இருக்குதுங்க! பி.பி.சி மற்றும் சி.என்.என் பாருங்கள்.எத்தனைப் போலி சிரிப்புக்கள் எத்தனை அசல் என்று.அதெல்லாம் பார்த்துக் கெட்டுப் போனதால்தான் என்னவோ இந்தப் பரிட்சையில் நமக்கு டிஷ்டிங்சன்(தமிழ் என்னங்க) பாஸ் மார்க் 17.

இலவசக்கொத்தனார் said...

நானும் 13 சிரிப்புகளைச் சரியாச் சொன்னேன்.

பிரேம்ஜி said...

வாங்க லதானந்த்! வருகைக்கு நன்றி. உங்க பதிவு தளம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. நிறைய எழுதுங்க. அடிக்கடி நம்ம வலை பக்கம் வாங்க.

Thanks Mr.Gopi.I really appreciate your effor.

வாங்க நட்டு, நல்லா சொன்னீங்க. நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க.
டிஸ்டிங்சன் என்பதற்கு மீத்தகுதி ன்னு சொல்லலாமா? சரியா தெரியலை. நம்ம இலவச கொத்தனாரை கேட்டுபாக்கலாம்.

வாங்க கொத்தனார். கலக்கிட்டீங்க. டிஸ்டிங்சன் என்பதற்கு தமிழ் பதம் என்னன்னு சொல்லுங்களேன்.

ச்சின்னப் பையன் said...

சூப்பராயிருக்குதுங்கோ...
நான் 9/20 தாங்கோ...

(ஏன் கம்மியா இருக்குன்னு கேக்கறீங்களா?... நான் வெளுத்ததெல்லாம் வெண்ணைய்னு நினைக்கறவங்கோ!!!!)

TBCD said...

14/20...

நன்றாக இருந்தது...பிரேம்

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன்!வருகைக்கு நன்றி. நீங்க ரொம்ப நல்ல்ல்லவரு.

வாங்க TBCD வருகைக்கு நன்றி. நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கீங்க.

Sen22 said...

நன்றாக இருந்தது...பிரேம்.

9/20..


Senthil,
Bangalore

Anonymous said...

very interesting. thank u.

16/20

Nanthu

PPattian : புபட்டியன் said...

13 my score... :)

paris thiva said...

enakku 16/20

பிரேம்ஜி said...

வாங்க செந்தில். வருகைக்கு நன்றி.

Thanks for your visit Anony.You have got a good score.:-)

Thanks for your visit PPattiyan.

Paris Thiva! you have got a good score. Thanks for your visit.

thambaan said...

பிரேம்ஜி நல்லா இருந்தது சோதனை. என் மார்க் 14/20

Thekkikattan|தெகா said...

Spot The Fake Smile

Results

You got 15 out of 20 correct

Look at the labels below each image to see which smiles are genuine and which are fake.
-oOo-

நல்லாருந்துச்சு. நன்றி, தெரியப்படுத்தியமைக்கு, ப்ரேம்ஜி.

பிரேம்ஜி said...

வாங்க தம்பான்.சூப்பர்.

திலக் Raj said...

நான் ஐந்து மார்க். வேஸ்ட் மனைவியின் சிரிப்பை கண்டுபிடிக்க வழி இருக்கிறதா பிரேம்ஜி

பிரேம்ஜி said...

வாங்க தெகா!மிக்க நன்றி.

வாங்க திலக்.நீங்க ரொம்ப அப்பாவி தான்.அது ரொம்ப கஷ்டமாச்சே!!!

Sundar said...

Woow.Cool test.I got 16/20.Thanks.

பிரேம்ஜி said...

Sundar.Good.Thanks for your visit.

Vidhya G said...

Very Interesting.I got 15 out of 20!!

பிரேம்ஜி said...

Thanks for your visit Vidhya.