Internet Big Bang (இணைய பெரு வெடிப்பு!!) என்கிற இணைய தளம் ஒரே சமயத்தில் அதிக பட்ச எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரு இணைய தளத்தில் இணையும் சாதனைக்கு தயாராகிறது [Highest number of people on the same website at the same time].
ஜூன் 20 ம் தேதி லாஸ் ஏன்ஜெலஸ் நேரம் மதியம் 12 மணிக்கு இந்த சாதனை நேரம் குறிக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி ஜூன் 21 ம் தேதி அதிகாலை 12:30 மணி ஆகும்.இதுவரை மூன்று லட்சத்து இருபத்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இசைந்துள்ளனர்.இந்த நிகழ்வை அதற்கு முந்தைய நாள் நினைவு படுத்த தானியங்கு மின்னஞ்சல் வசதியும் (Automatic Reminder) உள்ளது.அத்தனை நுழைவுகளையும் தாங்கும் வகையில் அதன் வழங்கிகள்(Servers) அமைக்கப்பட்டுள்ளன.
உள் நுழைய Internet Big Bang
உலக சாதனைக்கு ஒரு இணைய தளம் தயாராகிறது
Labels: தொழில் நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
நன்றி பிரேம்ஜி.நான் கலந்துக்கிறேன்.
i will also participate,thanks
வருகைக்கு நன்றி அரவிந்த்.
Thanks for your visit Thilak.
Oh..Intresting.
இன்னுமா இதையெல்லாம் நம்பி கொண்டிருக்கிறீர்கள். புதிய அதிசயங்களை ஓட்டெடுப்பு மூலம் கண்டறிகிறோம் என்று அறிவித்து நிறைய பேர் பணம் பண்ணினார்கள். சும்மா ஒரே ஒரு பக்கத்தை போட்டு 'Internet bigbang' என்று கதை பண்ணுகிறார்கள் போல்தான் தோன்றுகிறது.
அந்த தளம் IP tracking எல்லாம் பண்ணுகிற மாதிரி தெரியவில்லை. ஒருவரே பலமுறை 'வருகை பதிவேட்டில்' குறிக்கலாம். இது எல்லாம் வேலைக்கு ஆகிற காரியமாக தெரியவில்லை :-)
தகவலுக்கு நன்றி. நான் கலந்துகொள்கிறேன்.
Post a Comment