சாலைகளில் பொது இடங்களில் காமெராவை வைத்து சிறு நாடகம் நடத்தி மக்களை ஏமாற வைத்து முடிவில் அசடு வழிய செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட ஒன்று...
ரகசிய கேமரா காமெடி- இந்த கொடியை கொஞ்சம் பிடித்துக்கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

17 comments:
:-)))))
:)
ஐயோ இந்த மாதிரி மாட்டினால் சீன்தான்
:-)))))))
Thanks for your vist Thambaan,Nathas.
இந்த மாதிரி மக்களை கடியப்போடாம நகைச்சுவையா கலைக்குற Candit Camera ப்ரோக்ராம் நம்மூரு TV-ல இல்லையே ..
வாங்க திலக் நல்லா சிரிச்சீங்களா?
வருகைக்கு நன்றி சின்ன பையன்.
:))))))
நல்லா இருக்கு, பிரேம்ஜி!
வாங்க யாத்திரீகன்! முன்னாடி நம்மூர் TV ல இந்த மாதிரி ப்ரோக்ராம் இருந்தது.ஆனா கொஞ்சம் சிறுபிள்ளை தனமா தான் இருந்தது. இப்ப வருதான்னு தெரியலை
வாங்க தஞ்சாவூரான்!வருகைக்கு நன்றி.
வாய் விட்டு சிரித்தேன். ஒருவரை முட்டாள் ஆக்க இத்தனை பேரா? இந்தியாவில் ஒருவரே பலரை முட்டாள் ஆக்கி விடுவார்.
:)
சரியாக சொன்னீர்கள் திரு.கோபி அவர்களே!
வருகைக்கு நன்றி கப்பி பய!
Nice joke
ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல சிரிப்பு படம் பாக்க வச்சதுக்கு நன்றி நண்பா !!!!!
Thanks Hari.
வருகைக்கு நன்றி வெண்ணை. மீண்டும் வருக.
இப்பிடியெல்லாமா காமெடி பண்ணுவாங்க ட்ராஜெடியால்ல இருக்கு
:(
Post a Comment