உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)
ஜிமெயில் இப்போது தமிழில்
Subscribe to:
Post Comments (Atom)

27 comments:
மிகவும் பயனுள்ள தகவல் .. மிக்க நன்றி..
என்றும் அன்புடன்
இளையகவி
123
Thanks for sharing the info:))
தகவலுக்கு நன்றிகள்.
மிகவும் பயனுள்ள தகவல் .. மிக்க நன்றி..
இளைய கவி!வருகைக்கு மிக்க நன்றி.
Thanks for your visit Divya. :-))
வருகைக்கு நன்றி வெண்ணிலா.. மீண்டும் வருக.
பயனுள்ள தகவல். நன்றி.
ஓஓஓ!!!
தகவலுக்கு நன்றி.
எல்லோருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
வருகைக்கு நன்றி வேள ராசி.
வருகைக்கு நன்றி வடகரை வேலன்.
வருகைக்கு நன்றி சின்ன பையன்.
Excellent and useful info. Thanks.
Ramya
வருகைக்கு மிக்க நன்றி நாயக்கர்மஹால்..
Thanks Ramya.You are welcome.
தகவலுக்கு நன்றி
வருகைக்கு நன்றி இறக்குவானை நிர்ஷன்
பகிர்தலுக்கு நன்றிகள் பிரேம்ஜி
இன்பாக்ஸ் ஸ்பாம் என்றுள்ளதை சரியான தமிழில் மாற்றினால் சிறப்பாக இருக்கும். முயற்சித்து பார்க்கிறேன்.
நன்றி தம்பான்.
வருகைக்கு நன்றி கிரி.சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன.மாற்றினால் நலம்.
பிளாக்பெரி blackberry இல் தமிழில் பார்க்க, படிக்க முடிந்தால் எழுத என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?
மிக்க நன்றி பிரேம்ஜி சிறப்பான தகவல்
தகவலுக்கு நன்றி பிரேம்ஜி
நன்றி திலக் ராஜ்
வருகைக்கு நன்றி சதங்கா
அட.. இது நல்லா இருக்கே.. நன்றி ப்ரேம்.
வருகைக்கு நன்றி சஞ்சய்..
Post a Comment