e2save எனும் மொபைல் போன் விற்பனை இணைய தளம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ 1985 முதல் இன்று வரையான மொபைல் போன்களின் பரிணாம வளர்ச்சியினை காட்டுகிறது. உலகின் முதல் மொபைல் போன்,முதல் கேமரா உள்ளடக்கிய மொபைல் போன்,இன்று ஒரு நாளில் விற்கப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை,முதலில் அறிமுகமான Clamshell எனப்படும் மூடி திறக்கப்படும் போன் ஆகியவற்றின் சுவாரஸ்யமான தகவல்களை தருகிறது.
மொபைல் போன்களின் பரிணாம வளர்ச்சி - சுவாரஸ்ய வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

12 comments:
பகிர்தலுக்கு நன்றி பிரேம்ஜி.
நன்றி அரவிந்த்.
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.நன்றி பிரேம்ஜி.
நன்றி தம்பான்.
Very intresting video. Thanks for sharing this.Keep Rockin'
Thanks for visit Sundar.
oh interesting
வியக்க வைக்கும் டெக்னாலஜி பிரேம்ஜி
Thanks anonymous.
நன்றி திலக் ராஜ்
An intresting Video.Thanks for sharing this.
hi preamji sir ... this is vasu from karur...
i was just searched some thing but entered in to tamil masala and too i download kusalam songs also... thank a lot... very nice.. but i dont how to enter next time because i am not expert in computer knowledge... so pl inform how to enter and use this site by mail ivasu555@gmail.com...
again i thank you pream ji sir...
Thanks Hari.
Vasudevan, i have sent a mail to you.Thanks for your visit.
Post a Comment