யாஹூ! சென்னை இணைய தளம்

யாஹூ நிறுவனம் சென்னை மாநகருக்காக பிரத்தியேக இணைய தளம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது.கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Yahoo! Chennai

இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திருக்கும் யாஹூ தனியாக தளம் வெளியிட்டுள்ளது.சென்னை தளத்தில் சென்னை செய்திகள்,நிகழ்வுகள்,வரைபடம்,புக் மார்க்குகள்,பயணம்,பதிவுகள்,பதில்கள்,தமிழ் உலகம்,போட்காஸ்ட்கள்,வெப்பநிலை மற்றும் பல பகுதிகள் உள்ளன.புக் மார்க்குகள் பகுதியில் சென்னை போக்குவரத்து பற்றிய தற்போதைய நிலவரம் மற்றும் பல பயனுள்ள வலை தளங்களின் தொகுப்பு உள்ளது.தற்போது இந்த தளம் பீட்டா வடிவில் உள்ளது.

16 comments:

ஹரி said...

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி ஹரி.

thambaan said...

Thanks for the information Premji.

பிரேம்ஜி said...

Thanks for your visit Thambaan

Sundar said...

Good one.Thanks Premji.

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

திலக் Raj said...

தூள் கிளப்புறீங்க பிரேம்ஜி செய்திக்கு நன்றி!

பிரேம்ஜி said...

மிக்க நன்றி திலக்.

Naveen said...

Thanks for the info Premji.

பிரேம்ஜி said...

Thanks for your visit Naveen :-))

விஜய் said...

வணக்கம் திரு.பிரேம்ஜி அவர்களே...
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..

Vijay
pugaippezhai.blogspot.com

பிரேம்ஜி said...

நன்றி விஜய்! இயற்கை காவலர் யோகநாதன் அவர்களை பற்றி சிறப்பான தகவலை உங்கள் பதிவில் அறிந்து கொண்டேன்.

Expatguru said...

பயனுள்ள பல தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி Expatguru.

Anonymous said...

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி hi preamkumar very good and thanks and Iam papanasam

பிரேம்ஜி said...

Thanks for your visit papanasam.