யுடியூபின் புதிய வசதி "ஆலோசனைகள்" கவனித்தீர்களா?

இன்று யுடியூப் தளத்தை பார்வையிட்டபோது புதிய வசதி ஒன்று காணப்பட்டது.தளத்தில் தேடுவதற்காக குறி சொற்களை(Key word)உள்ளிடும் போது உடன் அந்த சொற்களில் ஆரம்பிக்கும் மற்ற தேடு குறி சொற்கள் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன.நாம் தேடும் குறி சொல்லை முழுமையாக தட்டச்சு செய்யும் தேவையில்லாமல் சுட்டியினாலேயே சொடுக்கி தேடலாம்.மேலும் நாம் தேடும் குறி சொல் சார்ந்த மற்ற சொற்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.இந்த வசதி "Suggestions" என்று அழைக்கபடுகிறது.சிறு விளக்க படம் கீழே

3 comments:

ச்சின்னப் பையன் said...

முன்னாடியே பாத்தாச்சுங்கோவ்!!!

இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்க....

ஒரு கெட்ட வார்த்தையை தேடினா, அது dropdownலே எல்லா கெட்ட வார்த்தையையும் காமிக்குமா!!!!

திலக் Raj said...

அருமை பிரேம்ஜி ! ஹலோ சின்னபையன் யூ ட்யூபுக்கு தெரிந்த கெட்டவார்த்தையைவிட கண்டிப்பாக உங்களுக்கு அதிகமாகவே தெரியும் போலிருக்கு!!!

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன். அடடே.... அடிச்சி ஆட ஆரம்பிச்சிட்டீங்க.. உங்களை அடக்கமுடியாது. நான் வரேன்.

வாங்க திலக் வருகைக்கு நன்றி.