வழக்கமாக தேடு தளங்கள்(Search Engines) கொடுக்கப்படும் குறி சொற்களுக்கு, சம்பந்தப்பட்ட இணைய தளங்களின் தகவல்களை, இணைய முகவரிகளை வார்த்தைகளில் காண்பிக்கும்.இந்த செர்ச் மி தளம் Searchme அந்த இணைய தளங்களின் முகப்பு பக்கங்களையே படங்களாக காண்பிக்கிறது.அந்த முகப்பு பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி பார்ப்பது போல் ஒரு முப்பரிமான தேடல் வசதியை கொடுக்கிறது இந்த செர்ச் மி தளம்.தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது. முழுமையாக வெளியிடப்படும் போது மேலும் சிறப்பாக தேடும் என எதிர்பார்க்கலாம். குறிப்பு: இந்த தளத்தில் நுழையும்போது Pop-up Blocker ஐ செயலிழக்க செய்யவும்.
தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும் Searchme இந்த தளம் குறித்த வீடியோ படம் கீழே...
செர்ச் மி - முப்பரிமாண தேடு தளம் ( 3D Search Engine)
Subscribe to:
Post Comments (Atom)

15 comments:
வித்தியாசமாக உள்ளது இந்த தளம்.தகவலுக்கு நன்றி பிரேம்ஜி.
ஓ. சூப்பரா இருக்குது இந்த தளம்... முதலில் கவர்மெண்ட் ஆஃப் இந்தியான்னு அடிச்சேன்... அதன்பிறகு.... நமீதான்னு அடிச்சிப் பாத்தேன்... சூப்பர் (தளம்தாங்க!!!)...
வருகைக்கு நன்றி தம்பான்.
வாங்க சின்ன பையன்.. பார்த்துங்க தங்கமணிக்கு தெரிஞ்சு உடம்பு புண்ணாகிட போகுது.
புதுமையா இருக்கு.. ஆனா இன்னும் சிறப்பா தேடணும்னு நினைக்கிறேன். அந்த 3D Effect நல்லா இருக்கு.
வருகைக்கு நன்றி அரவிந்த்.இது பீட்டா பதிப்பு தான்.முழு வெளியீட்டில் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.
Wow...Nice one.Thanks for the information.Keep Rockin'
பிரேம்ஜி
உங்கள் பதிவில்,
ஃபிலிக்கர் ஸ்லைடு ஷோவில் வலது மேல் மூலையில் காட்டப்படும் படங்கள் நீங்கள் எடுத்ததா?
அற்புதமான படங்கள்... எந்த காமிரா உபயோகித்து எடுக்கிறீர்கள்
Thanks for your visit Sundar.
வாங்க மாயன்.ஆமாம்.இந்த புகைப்படங்களை Panasonic Lumix DMC-FZ18 கேமரா மூலம் எடுத்தேன். தங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.அடுத்த பதிவு புகைப்படங்களை பார்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பான மென்பொருள் பற்றியது.விரைவில்.
வித்தியாசமா இருக்கு.தகவலுக்கு நன்றி.
நன்றி ஹரி.
புதிய தகவல் நன்றி பிரேம்ஜி
நன்றி திலக் ராஜ்.
Nice one. But the full version may have good search results.
Yes Santhosh. Lets wait for some time :-)
Post a Comment