அமுல் நிறுவனம்(Amul) நிகழ் கால சம்பவங்களை சிறிது நகைச்சுவை கலந்து கருத்து சித்திரங்கள் மூலம் 1967 முதல் இன்று வரை விளம்பரம் செய்து வருகிறது.இது போன்ற விளம்பர பலகைகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.சில்வெஸ்டர் டிகன்ஹா(Sylvester daCunha)என்பவர் மேலாளராக அமுல் விளம்பர பிரிவில் பொறுப்பெடுத்து கொண்ட பிறகே இது போன்ற விளம்பரங்கள் வெளிவர ஆரம்பித்தன.சமீபத்தில் வெளிவந்த சில அமுல் விளம்பரங்கள்...

அமுலின் 20-20 கிரிக்கெட்,பெட்ரோல் விலை,தசாவதாரம் விளம்பர கருத்து சித்திரங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
Nice ones.Keep Rockin'
நல்ல விளம்பரங்கள்... நன்றி...
வலது பக்க படங்கள் முழுமையாக தெரியவில்லை...
கலக்கல் கார்ட்டூன்ஸ்!!!!!
Thanks Sundar.
வருக சரவணகுமரன்.தற்போது சரி செய்துள்ளேன் நண்பரே.
வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்.
:-)))))))))))))))
ha ha ha super!!!!!!!
வாங்க சின்னபையன், ராப் அவர்களே.
Post a Comment