பூமியை கடந்து செல்லும் நிலா- 3 கோடி கிமீ தொலைவிலிருந்து ஒரு பார்வை

வான்வெளி சரித்திரத்தில் முதன் முறையாக,வால் நட்சத்திர ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட EPOXI எனும் விண்கலம் பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் இருந்து பூமியை நிலா அதன் பாதையில் கடந்து செல்லும் போது படம் பிடித்தது.இது மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு உதவும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.Time Lapse முறையில் உருவாக்கப்பட ஒளி பட காட்சி.


செய்திகள் View of Earth and Moon

5 comments:

ராஜ நடராஜன் said...

வணக்கம் பிரேம்ஜி. படம் தரவிறக்கம் நியோ கவுண்டுக்கு காத்திருக்கு.நான் வீட்டுக்குப் போய் படம் பார்க்கிறேன்.

ச்சின்னப் பையன் said...

அவ்வ்வ்.. யூட்யூபா போட்டுத்தாக்கறீங்க... வீட்டுக்குப் போய் பாக்கிறேன்...

பிரேம்ஜி said...

வாங்க நடராஜன், சின்ன பையன். பொறுமையா பாருங்க.

கிரி said...

பிரேம்ஜி நீங்க பல பயனுள்ள தகவல்களை தந்துட்டே இருக்கீங்க..கலக்குங்க

இதை போல தொடர என் வாழ்த்துக்கள்.

பிரேம்ஜி said...

வாங்க கிரி,உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி.கண்டிப்பா தொடர்வேன்.