குசேலன் முன்னோட்டப்படம் - சற்று துல்லியமாக


Kuselan Munnottam from Prem Kumar on Vimeo.

21 comments:

பரிசல்காரன் said...

சூப்பர் தலீவா!

இப்போதான் பாக்கறேன்!

கிரி said...

பிரேம்ஜி கில்லாடியா இருக்கீங்க..எங்க இருந்தாவது பிடித்து போட்டுடறீங்க :-)

முன்னோட்டம் கலக்கலா இருக்கு

விஜய் said...

குசேலன் கலக்கப்போவது முன்னோட்டத்திலே தெரிகிறது.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

ச்சின்னப் பையன் said...

அப்படிப் போடுங்க.. அடுத்த அலைக்கு தமிழ்மணம் தயாராகுதா???

Sundar said...

Thanks for Sharing Premji.Keep Rockin'

பிரேம்ஜி said...

வாங்க பரிசல்காரன்.வருகைக்கு மிக்க நன்றி.

பிரேம்ஜி said...

கிரி.நன்றி.மிக்க நன்றி.என்ஜாய் பண்ணுங்க :-))

பிரேம்ஜி said...

வாங்க விஜய்.குஷியா இருக்கீங்க போல.. வருகைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன்.ஜூலை 31 அலை துவங்குது போல தெரியுது.

கயல்விழி said...

இப்போ தான் தசாவதாரம் அலை முடிந்ததென்று நிம்மதியாக இருந்தேன். குசேலன் அலை ஆரம்பிச்சாச்சா?

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

பிரேம்ஜி said...

வாங்க கயல்விழி, ஆரம்பிச்சாச்சு.ஜூலை 31 லிருந்து :-)

thambaan said...

பகிர்வுக்கு நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

நன்றி தம்பான்.

ananth said...

கலக்கலா இருக்கு

ராஜ நடராஜன் said...

ஜி! என்னது அதுக்குள்ள படத்த ரிலிஸ் பண்ணிட்டாங்களா? யாரும் சொல்லவேயில்ல!

ஆசிப் மீரான் said...

தக்காளிங்க

தமிழ் தொலைக்காட்சியிலதான முன்னோட்டம்போடுறானுங்க.பிபிசிலயா போடுறானுங்க? பொறவு தமிழ்ல பேரை போடுததுக்கு என்ன கொள்ளை? திருந்த மாட்டானுங்க.

அதுசரி.தமிழ்த்தலைவரோட பேரனோட நிறுவனத்துக்கே ரெட் ஜயண்டுன்னுதான பேரூ. வெளங்கிடுவானுங்க.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி ஆனந்த்.

பிரேம்ஜி said...

வாங்க நடராஜன்.இனிமே தான் ரிலீஸ். அதான் நாம சொல்லிட்டோமில்ல. :-)))

பிரேம்ஜி said...

வாங்க ஆஸிப் மீரான் வாங்க வாங்க. எப்படியாவது உலக சந்தையை பிடிக்கனுமில்ல. உலக சினிமா போல.. :-)))

aravind said...

உடன் பகிர்ந்ததற்கு நன்றி பிரேம்ஜி.