வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம்

Wall-E படம் திரை இடப்படுவதற்கு முன்பு இந்த குறும்படத்தை காட்டினார்கள்.சிறப்பாக இருந்தது.

Prest from Prem Kumar on Vimeo.

18 comments:

ராஜ நடராஜன் said...

அனிமேசன் இன்னும் ஒருத்தருடைய கண்ணுலயும் படல போலிருக்கு:)

NewBee said...

மிக அருமை. தேடிப்பிடித்துத் தந்ததற்கு வாழ்த்துகள் :)))

பிரேம்ஜி said...

வாங்க நடராஜன்.

நன்றி NewBEE

திலக் Raj said...

super premji excellent job

கோவை விஜய் said...

நல்ல அனிமேசன் படம்.

கடைசியில் கேரட் முயலாரின் கைகளில் பின் வாயில்

நன்றி

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ச்சின்னப் பையன் said...

நல்லா இருந்தது.... தொடர்ச்சியா ஒரு பத்து தடவைதான் பாத்தோம்.....

விஜய் ஆனந்த் said...

நச்சுன்னு இருக்கு !!! கலக்கல்!!!!

பிரேம்ஜி said...

Thanks Thilak

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி கோவை விஜய்.

gopi said...

superb

gopi said...

superb

பிரேம்ஜி said...

வாங்க சின்னபையன்.அப்படியா? சந்தோசம்.

வாங்க விஜய் ஆனந்த்.நன்றி.

பிரேம்ஜி said...

Thanks Gopi,

CVR said...

பிக்சாரின் ஒவ்வொரு படத்துக்கு முன்னடியும் இது மாதிரி ஒரு குறும்படம் போட்டு கலக்குவாங்க!!
பிக்சாரின் அனிமேஷன் படங்களுக்கு நான் ஒரு மிகப்பெரிய விசிறி!!
நன்றி தல! :-)

பிரேம்ஜி said...

வாங்க CVR.எனக்கும் அந்த குறும்படங்கள் ரொம்ப பிடிக்கும். உங்க வருகைக்கு மிக்க நன்றி.

thambaan said...

ரொம்ப சிறப்பான குறும்படம்,ரசித்து பார்த்தேன்.

aravind said...

அருமை அருமை.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்,அரவிந்த்