பெங்களூரை தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 17 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.ஜவஹர் செளக்,சக்லா,சரங்பூர்,அம்ரல்வாடி,கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர்,மணி நகர்,பாபு நகர் உள்பட 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
கடைசியாக வந்த செய்தி: 45 பேர் இறப்பு. 100 பேர் காயமடைந்துள்ளனர்.
குண்டுகள் வெடிக்க 5 நிமிடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
குண்டுவெடிப்பு செய்திகளை ஐபிஎன் தொலைக்காட்சியிலிருந்து நேரடியாக
காண கீழே தொடுப்பை சொடுக்கவும்.
Ahmedabad Bomb Blasts-IBNLIVE
மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.உயிரிழப்பு பற்றி சரியான தகவல் இல்லை.பாபு நகரில்,ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.
பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நன்றி: ஐபிஎன்
Flash News அஹமதாபாத்தில் குண்டு வெடிப்பு நேரடி வீடியோ செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
thats terrible :-( when everyone was busy with parliment and watching it .. somebody has sneaked in i guess
என்ன கொடுமை இது....:-((
என்ன தான் நடக்கிறது :-(
Yaathreegan! :-))))
சின்னபையன். :-))))
என்ன தான் வேணும் இவங்களுக்கு, ச்சே ரொம்ப வெறுப்பா இருக்கு. இன்னும் எவ்வளவு காலம் இப்படி நடக்குமோ.:-((((((
நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அதற்குக் கொடுக்கப்படும் குறைந்த அளவேயான முக்கியத்துவமும் ரொம்ப கவலையளிக்கிறது
மன்னிக்கவும் யாத்ரீகன்,சின்ன பையன்.ஸ்மைலி தவறாக வந்து விட்டது.
:-((((((((((
It is sad . I m surprised to see your blog as Flsh news expected "the popular luckylook blog with BJP valga at the bottom "
stunned thats all i can see .
Jaipur ,Bangaluru ,Ahmedabad . tomorrow chennai .
கிரி,தம்பான், ராப் மேடம்..வாங்க நாளைக்கு இதுவும் மற்றுமொரு நிகழ்ச்சி ஆகிடும்.அவ்வளவு தான்.
Wherever BJP ie RSS will be there defenitely Balmplast will be there..balmplast done by RSS
//Jaipur ,Bangaluru ,Ahmedabad?//
பிஜேபி ஆளும் மாநிலங்கள் குறிவைக்கப்படுகிறதா?
// நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அதற்குக் கொடுக்கப்படும் குறைந்த அளவேயான முக்கியத்துவமும் ரொம்ப கவலையளிக்கிறது
//
ராப்!இதில் strategy எனப்படும் திட்டமிடுதல் உள்ளது. ஒன்று இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தும் போது இந்த சமூக துரோகிகளுக்கு இலவச விளம்பரம் கிடைப்பது.ஒருவிதத்தில் பார்த்தால் நல்லவைகளை முன்னிறுத்தாமல் வியாபார லாபம் கருதி எதிர்மறையான செயல்களையே மக்களின் பார்வைக்கு கொண்டுவந்த ஒரு தொடர் விளைவுதான் இந்தமாதிரி எதிர்வினைகள்.
//பிஜேபி ஆளும் மாநிலங்கள் குறிவைக்கப்படுகிறதா? //
அனானி!ஏன் பிஜேபி செய்துவிட்டு அந்தவிதமான மாயத்தோற்றத்தை உருவாக்க இயலாது? மீன் புடிக்கிற குச்சில சின்னமீன் போட்டாத்தான் பெரிய மீன் கிடைக்கும்ன்னு வரும்பொதுத் தேர்தலுக்கு அடித்தளம் இடமுடியாது?
சந்தேகம்தானே கேட்கிறீங்க அப்புறம் என்ன அனானி முகம்?:)
Raveendran.. i am just a messenger here.
அனானிகளே! தயவு செய்து பெயர்களுடனே கருத்தை சொல்லுங்கள்.
வாங்க நடராஜன்.பின்னூட்ட கருத்துகளுக்கு நன்றி.அடிச்சி ஆடுங்க.
Post a Comment