சற்றே குறை வேகத்தில்,மாறுபட்ட கேமரா கோணத்தில் போல்டின் 200 மீ உலக சாதனை

நண்பர்கள் கிரி , சின்ன பையன்சென்ற பதிவில் கேட்டபடி நேற்று ஜமைக்காவின் யுசைன் போல்ட்(Usain Bolt) 200 மீ ஓட்ட பந்தயத்தில் நிகழ்த்திய உலக சாதனையை சற்று வேறுபட்ட கேமரா கோணத்திலும், குறைவான வேகத்திலும் கொண்ட வீடியோவை பதிவிடுகிறேன்.

1996 ஆம் ஆண்டு மைக்கேல் ஜான்சன் கடந்தது 19.32 வினாடிகளில்.இப்போது யுசைன் 19.30வினாடிகளில்.இதுவரை வேறு எவரும் 19.6 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் இதுவரை கடந்ததில்லை.

பெய்ஜிங் ஒலிம்பிக் வீடியோக்கள் மிகவும் அரிதாகவே இணையத்தில் கிடைக்கிறது.கிடைக்கும் ஒன்றிரண்டும் ஒளி தரம் மிக குறைவாகவே உள்ளது.

Untitled from பிரேம்ஜி on Vimeo.

8 comments:

விஜய் ஆனந்த் said...

நன்றி!!!!

ச்சின்னப் பையன் said...

நன்றி!!!!

கிரி said...

தேடி தந்தமைக்கு நன்றி பிரேம்ஜி

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி சின்ன பையன்,விஜய் ஆனந்த்,கிரி.

ராஜ நடராஜன் said...

எனக்கு ஈரோஸ்போர்ட் வெறும் சத்தம் மட்டும்தான் வருகிறது.நீங்களாவது படம் போட்டீங்களே!

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி நடராஜன்.

கிரி said...

பிரேம்ஜி எங்கே போனீங்க நீங்க? ரொம்ப நாளா (மாதமா) உங்களை காணோம்.. :-(

வாங்க வந்து கோதால இறங்குங்க :-)

பிரேம்ஜி said...

வாங்க கிரி! உங்க விசாரிப்புக்கு மிக்க நன்றி. இந்த வாரமே வலைப்பதிவுகளில் பங்கேற்கிறேன்.