அசத்தும் நிழல் நடனம்

இது பிலோபோலஸ்(Pilobolus) என்னும் நடன குழுவின் சிறப்பான பங்களிப்பு.நிகழ்ச்சியின் பாதியில் வரும் யானை வடிவத்தை மிக நன்றாக செய்திருக்கிறார்கள்.


நிழல் நடனம் from பிரேம்ஜி on Vimeo.

13 comments:

டொன் லீ said...

நன்றி..இதே போல் விஜய் டீவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கோகுல்நாத்தும் தனியாக பண்ணியிருந்தார். அவரது முயற்சிக்கு இப்படியான கலைப்படைப்புகள் உந்துகோலாக இருந்திருக்கும்

வேளராசி said...

அற்புதமான பதிவு.வாழ்த்துகிறேன்.

ராஜ நடராஜன் said...

யானை அசத்தலோ அசத்தல்.நம்மூர்க்காரர் ஒருத்தரும் அமெரிக்கா வந்து கரங்களில் மிருகங்களையும்,சப்தங்களையும் ரொம்ப நாட்களுக்கு முன்பே தனியாகவே நிகழ்ச்சி நடத்தி கலக்கினார்.

ச்சின்னப் பையன் said...

அட்டகாசம்... கலக்கிட்டாங்க....

கப்பி | Kappi said...

செம கலக்கல்! பகிர்வுக்கு நன்றி!

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி டொன் லீ, வேளராசி,சின்ன பையன், கப்பி. மிக்க நன்றி.

thambaan said...

அற்புதமான நிகழ்ச்சி.பகிர்வுக்கு நன்றி பிரேம்ஜி.

Sundar said...

Nice one.Keep Rockin'

பிரேம்ஜி said...

நன்றி தம்பான்.

Thanks Sundar.

aravind said...

சூப்பரா இருக்கு.:-))

வேளராசி said...

நண்பரே,இந்த வீடியோவை நான் பதிவிடலாமா?மெயில் அனுப்பவும்.நன்றி.velarasi@gmail.com

நல்லதந்தி said...

சூப்பர்!!

இவன் பிரேம்ஜி ரசிகன்! :)

பிரேம்ஜி said...

நன்றி அரவிந்த்.

நண்பர் வேளராசி! உங்களுக்கு மடல் அனுப்பியுள்ளேன்.

வாருங்கள் நல்ல தந்தி. மிகவும் நன்றி.