அதிவேக கேமராக்களின் சலனப்படங்கள்

அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் முதல் 100000 Frame கள் வரை படம் பிடிப்பவை.இவ்வாறு அதிவேகமாக படம் பிடிப்பதால் மிக வேகமான நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடிக்க இயலும்.பொதுவாக தற்போது Phantom,Photron வகை கேமராக்கள் முன்னணியில் உள்ளன.கீழே உள்ள சலனப்படங்கள் வினாடிக்கு 2000 க்கும் மேற்பட்ட Frame கள் வேகத்தில் Phantom கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டவை.

இது ஹம்மிங் பறவை.உலகின் மிக வேகமான மற்றும் சிறிய பறவை.இது சிறகுகளை அசைக்கும் வேகம் மட்டும் வினாடிக்கு 50 முதல் 60 தடவைகள்.

ஹம்மிங் பறவை from பிரேம்ஜி on Vimeo.


சோளப்பொறி from பிரேம்ஜி on Vimeo.


துளி from பிரேம்ஜி on Vimeo.


ஆப்பிள் from பிரேம்ஜி on Vimeo.


ஸ்ட்ராபெர்ரி from பிரேம்ஜி on Vimeo.


பலூன் from பிரேம்ஜி on Vimeo.

சொந்த அலுவல் காரணமாக இரண்டு வாரங்கள் சென்னை செல்வதால் பதிவுகளின் எண்ணிக்கை சற்று குறையும் என நண்பர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

27 comments:

sundar said...

Nice videos.Amazing.
Bon Voyage.Keep Rockin'

Anonymous said...

you rock! as always!

thanks.

Ravi

Anonymous said...

great videos.. thank you

பாரிஸ் திவா said...

சூப்பர்

ச்சின்னப் பையன் said...

வாவ்!!! அருமை!!!

இந்திய பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!!!

பிரேம்ஜி said...

Thanks Sundar.Thanks for your wish.

Thanks Ravi.

பிரேம்ஜி said...

Thanks Anony!

நன்றி பாரிஸ் திவா.

மிக்க நன்றி சின்ன பையன்.

Anonymous said...

Too good..You are doing a great job!

வடுவூர் குமார் said...

ஆப்பிள்,ஸ்டிரா பெர்ரி சூப்பர்.
உசைன் போல்ட் தகரார் பண்ணுகிறார். :-)

பிரேம்ஜி said...

Thanks Anony!

வருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே. இப்போது யுசைன் சரியாக வருவார் என நினைக்கிறேன்.

மதுவதனன் மௌ. said...

அருமை. அந்தப் பறவையைத்தவிர அனைத்தும் ஏலவே பார்த்ததுதான் எனினும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்

Puduvai Siva :-) said...

Hi Premji

thoes video is very nice and excellent.

your welcome Sikkara Chennai


Puduvai Siva

Anonymous said...

பிரேம்ஜி,

மிக அருமையான படங்கள்!! நன்றி. ஹம்மிங் பறவை என்பதற்கு ஓசனிச்சிட்டு என்று தமிழ்விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை உள்ளது பார்க்கவும்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

இங்குள்ள உங்களுடைய ஓசனிச்சிட்டின் நிகழ்படத் துண்டை தமிழ் விக்கிப்பீடியாவில் இடுவதற்கு உரிமை தருவீர்களா? முடியாது என்றாலும் தயங்காமல் கூறுங்கள். எப்படி இருந்தாலும், இதற்கான இணைப்பை/தொடுப்பை அங்கு தருகிறோம். கண்டு களித்தேன், நன்றி.

செல்வா
வாட்டர்லூ

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி மதுவதனன் மௌ.

Thank you very much Puduvai Siva.

நன்றி செல்வா.தமிழ் விக்கியின் அந்த கட்டுரை மிக சிறப்பான ஒன்று.தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் செல்வா.

bahurudeen said...

Excellent

கிரி said...

பிரேம்ஜி உங்களுக்கு ஒரு அழைப்பு

http://girirajnet.blogspot.com/2008/09/for-aristocrat-vodka.html

rapp said...

ஊரில் இருந்து திரும்பிவிட்டீர்களா?

enpaarvaiyil said...

karuvi karuviyaal paarkkumpothu kan kollaa kaatchiyaagividugiathu.migavum arumai paaraattukkal.

nava said...

ரொம்ப அழக இருக்கு.மனம் இதமா இருக்கு.very nice photos.thank you

nava said...

ரொம்ப அழக இருக்கு.மனம் இதமா இருக்கு.very nice photos.thank you

Anonymous said...

hai

Anonymous said...

hgwrrf

tamilraja said...

Nice videos.Amazing
supera!!!!!!!!!

Anonymous said...

ayyaa... en stop pannittenga... pls continue your pathivugal

Anonymous said...

?????????

thirumba eluthura idea irukka....
technical pathivugal ingu vaasippathu valakkam

Sharepoint the Great said...

டெம்ப்ளேட்டை மாற்றிட்டீங்க..

இந்த டெம்ப்ளேட்தான் அதிக அளவு எழுத்துக்களைக் காண்பிக்கிறது.

மவுசு உருட்டலைத் தவிர்க்கிறது.

பிரேம்ஜி said...

பஹருதீன்,கிரி,ராப்,என்பார்வையில், நவா,அனானிகள்,தமிழ் ராஜா,ஷேர் பாயிண்ட் த கிரேட்...

வருகைக்கு,கருத்துக்கு மிக்க நன்றி.