வியக்க வைக்கும் நீர் ஊற்று

ஜப்பானில் ஹகாடா(Hakata)நகரில் உள்ள கேனல் சிட்டி(Canal City) என்ற வணிக அங்காடியில் வைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று இது.இங்க்ஜெட்(Ink jet)பிரிண்டரில் உபயோகப்படுத்தப்படும் முறைப்படி மிக மிக சிறிய குழாய்கள் உதவியுடன் கணினி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு நீர் ஊற்றப்படுகிறது.பலவிதமான உருவங்களை,எழுத்துக்களை இந்த நீர் ஊற்று காட்டுகிறது.இதில் வானத்தை காட்டி பின்னால் மின்னலோடு மழை பெய்வதாக காட்டியுள்ளது மிக சிறப்பாக வந்துள்ளது.அதே போல் அந்த பாதங்கள் மிகவும் அருமை.


நீர் ஊற்று from பிரேம்ஜி on Vimeo.

12 comments:

Lakshmi said...

இது வரை நீங்கள் போட்ட பதிவுகளில் இதுதான் பெஸ்ட்

ச்சின்னப் பையன் said...

ஓ.. சூப்பர்....

பிரேம்ஜி said...

வாங்க லக்ஷ்மி! மிக்க நன்றி.

திலக் Raj said...

சிறப்பு பிரேம்

Ramya Ramani said...

வாவ் அசத்தலா இருக்கே :)

மாசிலா said...

அற்புதம்! அற்புதம்! ஆச்சரியம்! இது போன்ற நாவீன தொழில் நுட்ப வித்தைகள் எல்லாம் ஜப்பானியர்கள் ஒருவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். சாதாரண தண்ணீரை வைத்து இப்படி ஒரு நூதமான வித்தையா. இதே போல் நீருக்கு பதில் ஆடம்பர அரங்குகளில் மற்றும் சினிமாக்களில் உபயோகப் படுத்தப்படும் நீரைப்போலவே எப்போதும் கீழ்நோக்கியே வழிந்து ஓடும் ஒருவகையான கனமான வெள்ளை நிர புகையை கூட உபயோகப்ப்டுத்தலாம் அல்லவா? ஆனால் அந்த புகையானது நீரைப்போல் இவ்வளவு விரைவில் தரையில் விழாது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மாசிலா said...

தலைப்பில் இருக்கிறதே அன்பரே!
நீர் ஊற்று அல்ல. நீர் வீழ்ச்சியே சரியானது. எப்படியோ, அருமையான படம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி திலக்,

வருகைக்கு நன்றி ரம்யா ரமணி.

வருக மாசிலா.நீங்கள் சொல்வது சரியே.

Thooya said...

WOW

சதங்கா (Sathanga) said...

super....

வடுவூர் குமார் said...

அருமையாக இருக்கு.
நீரின் அடர்த்தியை அதிகப்படுத்தியிருப்பார்களோ?

துளசி கோபால் said...

Super!!!!!