ஒலிம்பிக் ஆரம்ப விழா,தீபம் ஏற்றுதல்,வாணவேடிக்கை வீடியோ


Untitled from பிரேம்ஜி on Vimeo.

7 comments:

ச்சின்னப் பையன் said...

சூப்பர்... அருமையா இருக்குது!!!

ராஜ நடராஜன் said...

ச்சின்னப்பையன் எப்பவுமே எங்குமே எல்லாப் பதிவிலும் என்னை முந்திக்கிறாரு:)

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி!வணக்கம்.படம் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வரும்போல் தெரிகிறதே.அதெப்படி அத்தனை தெளிவாய்?விளக்கினால் உதவியாக இருக்கும்.

nithya said...

nithya said...superb

பிரேம்ஜி said...

நன்றி சின்ன பையன்.

வாங்க ராஜ நடராஜன், சில நாட்களா உங்களை காணாம ஒன்னும் சுவாரஸ்யமா இல்லை.

தொலைக்காட்சி ஒளி பரப்பிலிருந்து யாரோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.கணினியிலேயே தொலைக்காட்சி ஒளி பரப்பை பதிவு செய்ய முடியும் ஆதலால் இது சாதாரண விஷயமே.

Thanks a lot Nithya.

Sundar said...

Nice video.Thanks.

கானா பிரபா said...

நல்ல தொகுப்பு பிரேம்ஜி