
ஹிட்டாச்சி(Hitachi) நிறுவனம் சமீபத்தில் உலகின் முதல் ப்ளு-ரே வட்டு கேம் கார்டரை (Camcorder)அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கேம்கார்டர் அதி துல்லிய வீடியோக்களை ப்ளு ரே வட்டு மற்றும் உள்ளே அமைந்துள்ள நான்கு மணி நேர வீடியோக்களை கொள்ளும் 30GB அடர் தட்டு(Hard Disk)மேலும் SDHC எனப்படும் நினைவக அட்டைகள்(Memory Card)என மூன்று முறைகளில் பதிவு செய்ய வல்லது.
அதி துல்லிய வடிவங்களில் சிறப்பான 1920X1080 பிக்சல்கள் அளவில் பதிவு செய்யும் திறன் வாய்ந்தது.மனித முகங்களை அறிந்து கொள்ளும் திறன் கொண்டது.கணினியுடன் இணைக்காமல் சாதாரணமாக ஒரே ஒரு பொத்தானை அழுத்தி இந்த கேம்கார்டர் உள்ளே இருக்கும் அடர் தட்டிலிருந்தோ அல்லது நினைவக அட்டையிலிருந்தோ,பதிவு செய்யப்பட அதி துல்லிய வீடியோக்களை ப்ளு ரே வட்டுகளில் பதிந்து கொள்ளலாம்.
உலகின் முதல் ப்ளு ரே வட்டு கேம்கார்டர் from பிரேம்ஜி on Vimeo.
செய்தி:World's First Blu-ray Camcorder
உலகின் முதல் ப்ளு-ரே(Blu-Ray)வட்டு கேம்கார்டர்(Camcorder)
Labels: தொழில் நுட்பம், நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)

20 comments:
thats cool.. good to know about the next gen camcorder..thanks premgi :-)
சூப்பர்....
அதெல்லாம் விடுங்க... 100 அடிச்சதற்கு வாழ்த்துக்கள்....
வணக்கம்
நானும் கேம்காடர் வாங்க உள்ளேன்
20000 இந்திய ரூபாய் மதிப்பில் வாங்க உத்தேசித்துள்ளேன்
ஆனால் அதில் எனக்கு முன் அனுபவம் இல்லை
எனவே வாங்கும் போது கவனிக்க வேண்டியவை எவை என தெரிவிக்க முடியுமா?
எந்த சம்காடர் சிறந்தது என்றுதெறிவித்தாலும் நன்று
நன்றி
priyamudan_prabu@yahoo.com.sg
http://priyamudan-prabu.blogspot.com/
Thanks for your Visit Yaathreegan.
சின்ன பையன்,நன்றி.மிக்க நன்றி.
சிறப்பான தகவல்.நன்றி.
Woow.Cool Gadget...Wanna buy this.Thanks for sharing.Keep Rockin'
வாருங்கள் பிரபு.புதிய கேம் கார்டர் வாங்க வாழ்த்துக்கள்.கேம் கார்டர்களில் என்னை கேட்டால் Sony அல்லது JVC கேம்கார்டர்கள் சிறப்பானவையாக இருக்கும்.இப்போது Trend, அடர் தட்டு(Hard Disk) உள்ள கேம் கார்டர்கள். நீளமான வீடியோக்களை பதிவு செய்யலாம்.கிட்டதட்ட 60 மணி நேரங்கள் வரை.30GB உள்ளவை நன்று.Sony Handycam DCR-SR45 30GB
,JVC GZ-MG435,JVC GZ-MG330 இந்த வரிசைகளில் சிலவற்றை தேடி பாருங்கள்.
நாங்க ரொம்ப லேட்.
இதையெல்லாம் உங்கள் ப்லாக்ல பார்ப்பதோட சரி.
தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
I am the 40000th viewer of your blog.
Congrats.
I used some of your movies in my blog. (Lightning,Pilobolus,Olympic 2008 starting..)
I found embed coding in your blog for that movies. I posted those movies in my blog.
Thanks again.
If you are feeling bad, please mail me to : tamilnenjam@bangalorerocks.in
I will remove it - if you do not want.
Thanks
Thanks
வாருங்கள் தமிழ் நெஞ்சம்.மிக்க நன்றி.
Thanks Tamil Nenjam.It is pleasure to have my videos in your blog.Once again thank you very much.
Hi....
I came here many time to see your comment about using your videos in my blog.
Finally you responded.
Thankyou very much.
Tamil nenjam. Sorry about that.Thanks for your visit.
பிரேம்ஜி!என்கிட்ட சோனி 905இ ருக்குது.இரு பக்கமும் சேர்ந்த வட்டு சுமார் 1 மணி நேரம் படம் பிடிக்கலாம்.நல்லாத்தான் படம் பிடிக்குது.இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டி இந்த கேம்கார்டரின் தற்போதைய அங்குள்ள விலை எவ்வளவு?நான் முன்பே கேட்டதுதான்.ப்ளூ ரே டெக்னாலஜியை இந்த தொஷிபாக்காரன் விட்டு விட்டு வட்டு DVD மல்டி டிரைவ்ன்னு மட்டும் மடிக்கணினிகளில் வைத்திருக்கிறான்.இதில் இந்த ப்ளூ ரே தட்டுகள் இந்த மடிக்கணினிகளில் செயல்படுமா?
வெளியே போகும்போது ச்சின்னப் பையன் துப்பாக்கியோட செய்தி சொல்றாரு.100 அடிச்சிட்டீங்களா!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.
வாங்க நடராஜன்,
இங்கு சோனி 910 வகை உள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 25000 வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக ப்ளு ரே வட்டுகள் மல்டி டிரைவ்களில் வேலை செய்யாது.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவு
ஆதோட விலை அதிகமாயிருக்கும்னு நெனைக்கிறேன். நெட்டில கூட காணோம்
Wow Thanks for the Information :)
Wow Thanks for the Information :)
Ramya Ramani,
Thanks for your visit.
வருக சுபாஷ்,
விலை இந்திய மதிப்பில் ரூபாய் 40000இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment