Elevator Music - குறும்படம்

Serdar Ferit என்பவர் இயக்கிய குறும்படம்.

குறும்படம் from பிரேம்ஜி on Vimeo.

7 comments:

Sundar said...

:-)))))

ச்சின்னப் பையன் said...

:-))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அருமைண்ணே! தயவு செய்து இந்தப் படத்த நம்ப உண்மைத் தமிழனப் பார்க்கச் சொல்லுங்க :))

ராஜ நடராஜன் said...

வணக்கம் பிரேம்ஜி! இப்பத்தான் துளசி டீச்சர் ஆமிர் படத்தப் பத்தி சொல்லிட்டுருந்தாங்க.கடைக்குப் போயிட்டு வர்றதுக்குள்ளே அவங்களைக் காணோம்.எல்லா திசையிலும் தேடிப்பார்த்து விட்டு இங்கே வந்து விட்டேன்.படத்தை வீட்டில் போய்ப் பார்க்கிறேன்.

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன். நன்றி.

வருக அப்துல்லா! பாவம் உண்மை தமிழன் விட்ருங்க அவரை. அடுத்த படம் சிறப்பா குடுப்பார்.

வாங்க நடராஜன். நானும் பார்த்தேன். அமீர். நல்ல படம்.

யாத்ரீகன் said...

this movie was part of a worldwide event that was organized for peace..et al... there was also an entry of a video where Kenyan(?)s singing Indian National Anthem... most of the movies on that even was very good..

பிரேம்ஜி said...

Yaathreegan! Thanks for your information and visit :-))