Defiance-ஆங்கில திரைப்பட முன்னோட்டம்

தற்போது ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் டேனியல் கிரேக் கதை நாயகனாக நடிக்கும் இப்படம் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மானியர்களிடமிருந்து தப்பித்த மூன்று யூத சகோதரர்கள், கெட்டோக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1200 யூத மக்களை காப்பாற்றுவது பற்றியது.

Dfiance from பிரேம்ஜி on Vimeo.

4 comments:

Hanu said...

Thanks. Seems to be a good movie.

பிரேம்ஜி said...

You are welcome Hanu.

கிரி said...

//தற்போது ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் டேனியல் கிரேக் கதை நாயகனாக நடிக்கும்//

பிரேம்ஜி இது ஜேம்ஸ் பாண்ட் படமா? எனென்றால் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஒருவர் மற்ற படங்களில் ஒப்பந்தம் முடியும் வரை நடிக்க கூடாது என்று உள்ளது என்று நினைக்கிறேன்

பிரேம்ஜி said...

வாங்க கிரி,

ஹாலிவுடை பொறுத்தவரை எந்த நடிகரும்,நடிகையரும் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது மற்றொரு படத்தில் நடிக்க முடியாது. ஜேம்ஸ் பாண்ட் நடிகர்களுக்கு என்று நீங்கள் சொல்வது போல் எதுவும் தடை இருப்பதாக தெரியவில்லை.