ரகசிய கேமரா காமெடி- இந்த கொடியை கொஞ்சம் பிடித்துக்கொள்ளுங்கள்

சாலைகளில் பொது இடங்களில் காமெராவை வைத்து சிறு நாடகம் நடத்தி மக்களை ஏமாற வைத்து முடிவில் அசடு வழிய செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட ஒன்று...

read more "ரகசிய கேமரா காமெடி- இந்த கொடியை கொஞ்சம் பிடித்துக்கொள்ளுங்கள்"

கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே...

கூகிள் நிறுவனத்தின் இணைய சேவைகளில் நாம் அதிகம் அறிந்திராத பல சேவைகள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூகிள் தன்னுடன் இணைத்து கொண்டுள்ள இணைய நிறுவனங்களும் அடங்கும்.

கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே

இது ஒரு பிரெஞ்சு தளமாக இருந்தாலும் பட்டியல் ஆங்கிலத்திலேயே உள்ளது.
read more "கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே..."

"கேலி" சித்திரங்கள் பேசுகின்றன...

உலகப் புகழ் பெற்ற இந்த கேலிச்சித்திரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய பேசவே செய்கின்றன.இது ஒரு மீள்பதிவு.
read more ""கேலி" சித்திரங்கள் பேசுகின்றன..."

உலக சாதனைக்கு ஒரு இணைய தளம் தயாராகிறது

Internet Big Bang (இணைய பெரு வெடிப்பு!!) என்கிற இணைய தளம் ஒரே சமயத்தில் அதிக பட்ச எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரு இணைய தளத்தில் இணையும் சாதனைக்கு தயாராகிறது [Highest number of people on the same website at the same time].

ஜூன் 20 ம் தேதி லாஸ் ஏன்ஜெலஸ் நேரம் மதியம் 12 மணிக்கு இந்த சாதனை நேரம் குறிக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி ஜூன் 21 ம் தேதி அதிகாலை 12:30 மணி ஆகும்.இதுவரை மூன்று லட்சத்து இருபத்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இசைந்துள்ளனர்.இந்த நிகழ்வை அதற்கு முந்தைய நாள் நினைவு படுத்த தானியங்கு மின்னஞ்சல் வசதியும் (Automatic Reminder) உள்ளது.அத்தனை நுழைவுகளையும் தாங்கும் வகையில் அதன் வழங்கிகள்(Servers) அமைக்கப்பட்டுள்ளன.

உள் நுழைய Internet Big Bang
read more "உலக சாதனைக்கு ஒரு இணைய தளம் தயாராகிறது"

ரோபோ நடத்திய சிம்பொனி இசை- சுவாரஸ்ய வீடியோ

ஜப்பானிய ஹோண்டா நிறுவனத்தின் அசிமோ ரோபோ டெட்ராய்ட்டில் உள்ள பிரம்மாண்டமான இசை அரங்கத்தில் நேற்று சிம்பொனி இசையை நடத்தியது.மேற்கத்திய சிம்போனி இசையை இசைஞர்கள் வாசிக்கும்போது ஒரு நடத்துனர் கையில் Baton எனும் சிறு குச்சியை வைத்துக்கொண்டு இசையின் சுருதி ஏற்ற இறக்கங்களை கை அசைவின் மூலம் இசைஞர்களுக்கு காட்டி சிம்பொனி இசையை வழி நடத்துவதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு மனிதர்கள் செய்வதை முதன் முறையாக ஒரு ரோபோ நேற்று செய்து காட்டியது.

இசை அரங்கத்தில் நுழைந்த அசிமோ அனைவருக்கும் வணக்கம் சொல்லி சிம்பொனியை நடத்த ஆரம்பித்தது.முடிவில் தலை தாழ்த்தி வணங்கி மக்களுக்கு நன்றி சொன்னது.சென்ற வருடம் வெளியான புதிய மேம்படுத்தப்பட்ட அசிமோ இந்த சாதனையை செய்துள்ளது. அசிமோ ரோபோக்கள் முகங்களை உணர்ந்து கொள்ளும் திறமை வாய்ந்தவை.அசிமோ நடத்திய சிம்பொனி இசையின் பெயர் "சாத்தியமில்லாத கனவு" என்பது சுவாரஸ்யமான செய்தி. அதன் அசைவுகள் மனிதரை போலவே இருந்ததாக இசை கலைஞர்கள் கூறினர்.அதன் வீடியோ இங்கேஹோண்டா நிறுவனம் மேலும் மேலும் அசிமோ ரோபோக்களை மேம்படுத்தி வருகிறது. 1986 இல் ஆராய்ச்சியை தொடங்கிய ஹோண்டா தற்போது அசிமோ ரோபோக்களை வைத்து சிம்பொனி இசை நடத்துவது வரை சாதித்துள்ளது.அசிமோ ரோபோக்கள் 4 அடி உயரம், 50 கிலோ எடை கொண்டவை.

தகவல்:Asimo Conducts Symphony
read more "ரோபோ நடத்திய சிம்பொனி இசை- சுவாரஸ்ய வீடியோ"

மே 2008 PIT போட்டிக்கு - ஜோடி

மே மாத Photography in Tamil போட்டிக்கு என்னுடைய படம்.
படங்களை பெரிதாக்க மேலே சொடுக்கவும்.
இன்னொரு ஜோடி


உங்கள் விமர்சனங்கள் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.நன்றி.:-))
read more "மே 2008 PIT போட்டிக்கு - ஜோடி"

பொய் சிரிப்பா? மெய் சிரிப்பா? கண்டுபிடியுங்கள் - உளவியல் சோதனை

தின வாழ்வில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம்.பேசுகிறோம்.முகத்தை நோக்கி உண்மையாக சிரிப்பவர்களும் உண்டு.மனதில் ஒன்றை வைத்து பொய்யாக சிரிப்பவர்களும் உண்டு.இந்த தளத்தில் உள்ள சிறிய சோதனையில் பங்கெடுத்து உங்களால் உண்மையாக சிரிப்பவர்களையும் பொய்யாக சிரிப்பவர்களையும் கண்டறிய முடிகிறதா என பாருங்கள்.
தொடுப்பை சொடுக்கவும்.உண்மை சிரிப்பா? பொய் சிரிப்பா? - கண்டுபிடியுங்கள்
குறிப்பு:
1)அகலப்பட்டை(Broad Band) இணைய இணைப்பு இருத்தல் நலம்.
2)இந்த சோதனையில், முதலில் நீங்கள் வாழ்வில் நம்பிக்கை மிகுந்தவரா இல்லையா மற்றும் நம்பிக்கை அளவை குறித்துவிட்டு தேர்வை தொடருங்கள்.
read more "பொய் சிரிப்பா? மெய் சிரிப்பா? கண்டுபிடியுங்கள் - உளவியல் சோதனை"

சீன நில நடுக்கத்தின் நேரடி வீடியோ

சீனாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.சிச்சுஆன் மாகாணத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.8 என பதிவானது.ஒரு பள்ளியை சேர்ந்த 900 மாணாக்கர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளனர்.சிச்சுஆன் பலகலை கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நில நடுக்கத்தின் போது எடுத்த வீடியோ இங்கே

read more "சீன நில நடுக்கத்தின் நேரடி வீடியோ"

தசாவதாரத்தில் எந்த கமல் பேசப்படுவார்?

தசாவதாரம் படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், அவை எந்தெந்த வேடங்கள் என்பதன் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ராமானுஜர், ஜார்ஜ் புஷ், 95 வயது கிழவி, எட்டடி உயர மனிதர் கலிபுல்லா கான், விஞ்ஞானி, தொழிற் சங்கத் தலைவர், வெள்ளைக்கார வில்லன், சிபிஐ அதிகாரி பலராம், சீன தற்காப்புக் கலை வீரர் மற்றும் சர்தார்ஜி ஆகியவை அந்தக் கதாப்பாத்திரங்கள்.

இவற்றில் ராமானுஜர், சிபிஐ அதிகாரி பலராம், விஞ்ஞானி மற்றும் சர்தார்ஜி ஆகிய வேடங்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.ஏனைய கதாப்பாத்திரத்தின் புகைப்படங்கள் இன்னும் ரகசியம் காக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் , பத்து கமலஹாசன்களில் எந்த நபர் பேசப்படுவார் என்பதே டாக் ஆஃப் தி கோலிவுட்.

அபூர்வ சகோதரர்களில் 'குள்ள' கமல், மைக்கேல் மதன காம ராஜனில் சமையல்காரர் கதாப்பாத்திரங்கள் வெகுவாக கவனத்தை ஈர்த்தன.

அந்த வகையில், தசாவதாரத்தில் கிழவிக் கமலும், சர்தார்ஜி கமலும், வெள்ளைக்கார வில்லனும் பேசப்படுவது உறுதி என்கிறது கோலிவுட் வட்டாரம்.

நன்றி: யாஹூ
read more "தசாவதாரத்தில் எந்த கமல் பேசப்படுவார்?"

கோன் பனேகாவில் ஜார்ஜ் புஷ்சுக்கு ஒரு கேள்வி - பதில் சொல்ல முடியுமா?

read more "கோன் பனேகாவில் ஜார்ஜ் புஷ்சுக்கு ஒரு கேள்வி - பதில் சொல்ல முடியுமா?"

முத்தம் கொடுக்கப் போவது யாரு? சரியான போட்டி - அசத்தல் வீடியோ

video
read more "முத்தம் கொடுக்கப் போவது யாரு? சரியான போட்டி - அசத்தல் வீடியோ"

உணவுபொருட்கள் மட்டுமில்லை! கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணமாம் - அமெரிக்கா சொல்கிறது.

உலக அளவில் உணவு பொருட்கள் பற்றாக்குறைக்கு இந்தியா வில் அதிகமா சாப்பிடுவது தான் காரணம் என்ற புஷ்ஷின் பெனாத்தலை தொடர்ந்து இப்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு காரணமும் இந்தியா,சீனா தான் என்று வெள்ளை மாளிகை வட்டாரம் அறிக்கை விடுகிறது.நேற்று கச்சா எண்ணெய் விலை பேரல்லுக்கு 120 டாலர்கள் விலையை தொட்டது.உலகம் முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் அதிகமான எரிபொருள் தேவை தான் இந்த விலையேற்றம் மற்றும் பற்றாக்குறைக்கு காரணமாம்.

செய்தி: News 1
News 2
News 3
read more "உணவுபொருட்கள் மட்டுமில்லை! கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணமாம் - அமெரிக்கா சொல்கிறது."

யாஹூவை வாங்கும் திட்டத்தை கைவிட்டது மைக்ரோசாப்ட்

கடந்த மூன்று மாதங்களாக இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்து வந்த பேரம் படியாததால் இந்த திட்டத்தை கை விட்டு விட்டதாக மைக்ரோசாப்ட் இன் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர்(Steve Ballmer)தெரிவித்துள்ளார்.யாஹூ தலைமை செயல்அதிகாரி ஜெர்ரி யாங்கிற்கு(Jerry Yang)அனுப்பியுள்ள கடிதத்தில் இதை தெரிவித்து உள்ளார்.முதலில் மைக்ரோசாப்ட் 42.3பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக இருந்தது.பின் மீண்டும் அதை அதிகரித்து 47.5 பில்லியன் டாலர்கள் தருவதாக கூறியது.ஆனால் யாஹூ 53 பில்லியன் டாலர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.இந்த விலை மைக்ரோசாப்ட்க்கு சரி வராததால் பேரம் இத்தோடு முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார் ஸ்டீவ் பால்மர்.

செய்தி:Microsoft withdraws offer for Yahoo
read more "யாஹூவை வாங்கும் திட்டத்தை கைவிட்டது மைக்ரோசாப்ட்"

சிரிப்பை அறிந்து கொள்ளும் சோனியின் டிஜிட்டல் கேமராக்கள்

புதிதாக சந்தையில் வந்துள்ள சோனியின்(Sony) T-200, T-300 வகை கேமராக்கள் Face Detection என்னும் படம் எடுக்கப்படுபவர்களின் முகத்தை மட்டும் அறிந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களின் சிரிப்பையும் உணர்ந்து கொண்டு (Smile Detection)படம் பிடிக்கின்றன.சிரிப்பை உணர்ந்து கொள்ளும் பிரத்தியேக mode இல் வைத்து கிளிக்கினால் படம் எடுக்கப்படுபவர்கள் சிரிக்கும் போதெல்லாம் படம் பிடித்து விடும் திறன் கொண்டவை.பத்து சிரிக்கும் முகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளும் இந்த கேமராக்கள் தொடு திரை(Touch Screen)வசதி கொண்டுள்ளன.FotoNation எனும் நிறுவனம் தான் (நன்றி: நண்பர் நாதாஸ்)டிஜிட்டல் கேமரா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது போன்ற முகங்களை அறிந்து கொள்ளும்,சிரிப்பை அறிந்து கொள்ளும் மென்பொருள்களை தயாரித்து வழங்கியுள்ளது.விளக்க வீடியோ கீழே...

read more "சிரிப்பை அறிந்து கொள்ளும் சோனியின் டிஜிட்டல் கேமராக்கள்"

மைக்கேல் ஜாக்சனோடு சர்தார்ஜி நடன போட்டி - காமெடி வீடியோ

Britain's got Talent எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

read more "மைக்கேல் ஜாக்சனோடு சர்தார்ஜி நடன போட்டி - காமெடி வீடியோ"

17 நிமிடங்கள் நீரில் மூச்சை அடக்கி டேவிட் பிளைன் உலக சாதனை - வீடியோ

உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் மற்றும் தடகள வீரரான டேவிட் ப்ளைன் சிகாகோவில் நடை பெற்ற ஒப்ரா வின்ப்ரீ ஷோவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முந்தைய சாதனை 16 நிமிடங்கள் 32 வினாடிகள். இவர் சாதனை 17 நிமிடங்கள் 4 வினாடிகள்.உதவி: David Blaine breaks world record for holding one's breath
read more "17 நிமிடங்கள் நீரில் மூச்சை அடக்கி டேவிட் பிளைன் உலக சாதனை - வீடியோ"

உலக அளவில் விருது பெற்ற புகைப்படங்கள் - 2007 - இயற்கை என்னும் தலைப்பிற்கு

Natures best Photography எனும் பத்திரிக்கை மற்றும் இணைய தளம் சோனி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய போட்டியில் விருது பெற்ற சில புகைப்படங்கள் கீழே...
படங்களை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.


உதவி:www.naturesbestphotography.com
read more "உலக அளவில் விருது பெற்ற புகைப்படங்கள் - 2007 - இயற்கை என்னும் தலைப்பிற்கு"