நேற்று நடைபெற்ற Golden Globe இன் 66 வது விருது வழங்கும் நிகழ்ச்சியில் Danny Boyle இயக்கிய Slumdog Millionaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,சிறந்த இயக்குனர்(Danny Boyle),சிறந்த திரைக்கதை(Simon Beaufoy)மற்றும் சிறந்த இசையமைப்பு(A.R.Rahman) என நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளது.இந்த விருதை பெரும் முதல் இந்தியராகிறார் A.R. ரஹ்மான்.
A.R.ரஹ்மான் கோல்டன் க்ளோப் from பிரேம்ஜி on Vimeo.
கோல்டன் க்ளோப் விருது பெரும் முதல் இந்தியர்- A.R.ரஹ்மான் மற்றும் விருதுகளை அள்ளிய Slumdog Millionaire
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
Congratulations A.R.Rahman.. Hope he would win the Oscar
இந்தியர்,அத்துடன் தமிழர் என்ற வகையில் பெருமையாக உள்ளது. மேலுபல விருது அவர் திறமைக்குக் கிடைக்க வேண்டும்.
காட்சியாக இட்டதுக்கு நன்றி!
இப்போ இத் திரைப்படம் பாரிசில் திரையிட்டுள்ளார்கள். பார்ப்பேன்.
sundar,
Thanks for your visit. Yes. Me neither hope he would win oscar.
யோகன் பாரிஸ்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மிகவும் அருமையான பதிவு.
Congratulations A.R.Rahman..
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்
வாருங்கள் உழவன்,
வருகைக்கு நன்றி.
கண்டிப்பாக படித்து வாக்களிக்கிறேன்.
Post a Comment