ஒபாமா பதவியேற்பு- ஒரு வித்தியாச தொழில்நுட்பப் பார்வையில்


டேவிட் பெர்மன்(David Bergman) என்னும் புகைப்படக்காரர் ஒபாமா பதவியேற்று பேசும் போது ஜிகாபன்(Gigapan) என்னும் அதிநவீன புகைப்பட உபகரணத்தின் மூலம் 220 ஒளிப்படங்களை எடுத்து இணைத்து ஒரு பனோரமிக் ஒளிப்படத்தை உருவாக்கியுள்ளார்.கீழே சொடுக்கி அந்த படத்தை பார்க்கலாம். சுட்டியின் மூலம் ஜூம்(zoom) செய்து பாருங்கள்.VIP பார்வையாளர்களை கவனியுங்கள்.ஒபாமா என்னவோ சீரியசாக பேசி கொண்டிருக்கிறார்.பல பேர் தூங்கி கொண்டிருக்கிறார்கள் :-))

http://gigapan.org/viewGigapanFullscreen.php?auth=033ef14483ee899496648c2b4b06233c

7 comments:

ச்சின்னப் பையன் said...

ஓ! சூப்பரா இருக்குப்பா இந்த படம்...

aravind said...

awesome picture...

Anonymous said...

Very nice picture. Thanks It was too cold that day that is why may be many were sleeping. thanks for the awesome picture.

கோபி said...

ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. நன்றி.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி ச்சின்னப்பையன்,கோபி

Thanks for your visit Aravind,Anonymous

Spice said...

This is the best clarity picture i have ever seen, Thank You so much...

பிரேம்ஜி said...

Spice,

Thanks for your visit.