***ஆஸ்கர் வென்றார் A.R. ரஹ்மான்***

சற்று முன் கிடைத்த தகவல்.தற்போது ஹாலிவுட்டில் கொடாக்(Kodak) அரங்கத்தில் நடைபெற்றுவரும் 81 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் Slumdog Millionaire திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்புக்கான பிரிவில் A.R.ரஹ்மான் ஆஸ்கர் வென்றார்.பலத்த கரவொலிகளுக்கு இடையே மேடையேறிய ரஹ்மான் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரஹ்மான் தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி விடைபெற்றார்

விரைவில் ரஹ்மான் ஆஸ்கர் பெற்ற வீடியோவை பதிவிடுகிறேன்.

1 comments:

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.