BAFTA வும் வென்றார் A.R. ரஹ்மான்-வீடியோ. Slumdog Millionaire க்கு ஏழு விருதுகள்

ஆஸ்கர் விருதுகளை போலவே இங்கிலாந்தில் வழங்கப்படும் BAFTA(British Academy of Film and Television Arts) விருதுகள் நேற்று லண்டனில் வழங்கப்பட்டன.Slumdog Millionaire படத்திற்காக சிறந்த இசையமைப்பிற்கு இந்த ஆண்டின் BAFTA விருது பெற்றார் ரஹ்மான்.

கோல்டன் க்ளோப் விருதிற்கு பிறகு ரஹ்மானுக்கு கிடைத்திருக்கும் முக்கிய சர்வதேச விருது இது.Slumdog Millionaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,இயக்குனர்,திரைக்கதை,இசை,
ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,ஒலிப்பதிவு என 7 விருதுகளைப் பெற்றது.

5 comments:

Vee said...

Unbelievable. எல்லா புகழும் இறைவனுக்கே. ஆமாமா இவரு பண்ணின இசைக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்.எல்லாம் நேரம் தான்.

ராஜ நடராஜன் said...

working simultaniously in 2 notebooks and the present one do not have ekalappai,hence in english.

While watching BBC yesterday I thought SM will score again.

Thanks for the post.

A Blog for Short Films said...

உங்களது தளத்தில் பார்த்த இந்த வீடியோவை எனது வீடியோப்பதிவு http://SFintamil.blogspot.com ல் பயன்படுத்தியுள்ளேன். நன்றி.

உங்களுக்கு எனது நன்றி. ஏ.ஆர். ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.

ச்சின்னப் பையன் said...

சூப்பர். அடுத்தது ஆஸ்கர்தான்...

பிரேம்ஜி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வீ.

Natarajan Sir, Not a problem. Thanks for your visit.

வாருங்கள் தமிழ்நெஞ்சம். எடுத்துக்கொள்ளுங்கள்.நன்றி.

வாங்க சின்னபையன்.நானும் அப்படிதான் நினைக்கிறேன்.