நம்ம ஊர் ஊத்தப்பம் போன்ற இந்த ஒகநோமியாகி(Okonomiyaki)என்னும் ஜப்பானிய உணவு வகையை மோட்டோ மேன்(Moto Man)என்னும் ரோபோ தயார் செய்கிறது.எந்த மாதிரியான சுவையில் வேண்டும் என்று வாடிக்கையாளரிடம் கேட்டு அதன் படி சமைக்க தெரியும் இந்த ரோபோவிற்கு.கிண்ணத்தை வழித்து மாவை ஊற்றி அந்த ஊத்தப்பத்தை திருப்பி போடும் லாவகம் அருமை.ரோபோ மாஸ்டரிடம் முறுகலான நெய் ரோஸ்ட் போடச் சொல்லிவிட்டு ஆசுவாசமாக உணவகத்தில் அமரும் நாள் விரைவில் வந்துவிடும் போல தெரிகிறது :-))
ரோபோக்கள் சமைக்கவும் ஆரம்பித்து விட்டன
Labels: தொழில்நுட்பம், நிகழ்வுகள், ரோபோ
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
wow... its beautiful
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
சூடா ரெண்டு ஸ்பெஷல் சாதா பார்சல்!!!!!!!!!!!!!!
நன்றி வலைப்பூக்கள்.
வாங்க ச்சின்னப்பையன்,
ஹா ஹா ஹா.இப்பவே ஆர்டர் பண்ணிட்டிங்க போல இருக்கே :-)))
Thanks Anonymous.
Post a Comment