ஹாலிவுட்டை தாக்கிய தமிழக இசைப்புயல்:இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார் ரஹ்மான்



தற்போது ஹாலிவுட்டில் கொடாக்(Kodak) அரங்கத்தில் நடைபெற்றுவரும் 81 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் Slumdog Millionaire திரைப்படத்திற்காக சிறந்த
பாடலுக்கான பிரிவில் A.R.ரஹ்மான் மற்றுமொரு ஆஸ்கர் விருதை வென்றார். போட்டியிட்ட இரு பிரிவுகளிலும் வென்றார் ரஹ்மான்.

7 comments:

thambaan said...

படங்களுக்கு நன்றி பிரேம்ஜி.

ஹாலிவுட் பாலா said...

The BEST OSCAR I ever seen..!!!!

ராஜ நடராஜன் said...

தகவல் சொல்ல நீங்கள் எல்லாம் இருக்குற தைரியத்திலதான் வழக்கம் போல குறட்டை விட ஆரம்பித்து விடுவது.இன்றைய காலை நம்பிக்கை ஊட்டுகிறது.வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான்.

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி!உங்கள் தனித்துவமே படங்கள் சொல்லும் செய்திகள்தான்.மாங்கு மாங்குன்னு தட்டச்சி சொல்லுகிற விசயங்களை அழகா விஷுவலா சொல்கிறீர்கள்.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்.

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பிரேம்ஜி said...

Bala,
Neither i felt the same. Thanks for your visit.

வாருங்கள் நடராஜன்
மிக்க நன்றி.

நன்றி வலைப்பூக்கள்.