வீடியோ: கடலடி எரிமலையின் வெடிச்சீற்றம்

நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு டோங்கா (Tonga).இந்த நாட்டின் கடற்பரப்பில் கடலின் அடியில் உள்ள எரிமலை ஒன்று நான்கு நாட்கள் முன்பு வெடித்து குமுறி எரிமலை குழம்பை பீய்ச்சியடித்தது.அந்த வழியாக கப்பலில் சென்ற ஆய்வாளர்கள் குழு எடுத்த வீடியோ இங்கே.

6 comments:

Vadivelan R said...

நண்பரே நல்ல் பதிவு நன்றாக இருந்தது எரிமலையின் சீற்றம்.

குறிப்பு: தினமும் எழுதுங்கள்

தொடரட்டும் உங்கள் பணி
நன்றி மீண்டும் வருகிறேன்.

பிரேம்ஜி said...

மிகவும் நன்றி வடிவேலன்.சற்றே அலுவல்கள் வந்துவிடுவதால் பதிவுகளை கவனிக்க முடிவதில்லை. முடிந்தவரை அதிகம் எழுதப்பார்க்கிறேன்.உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

ச்சின்னப் பையன் said...

OMG!!!

கிரி said...

பிரேம்ஜி கடலுக்கு மேலேயே இப்படின்னா ..கீழே .ம்ஹீம்.....

வீரசிங்கம் said...

நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பயணம்

பிரேம்ஜி said...

Thanks for your visit Chinnapaiyan.

வாங்க கிரி,

கீழே இன்னும் உக்கிரமா இருக்கும் போல தெரியுது.

வருகைக்கு மிக்க நன்றி வீர சிங்கம்.