சமீபத்தில் குலுங்க வைத்த வடிவேலு காமெடி

இது எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது என தெரியவில்லை.எப்போது வெளி வந்தது எனவும் தெரியவில்லை.ஒரே ஷாட்டில் வடிவேலு வசனம் பேசியுள்ளார்.முடிவில் கடைக்காரர் டைமிங் வசனம் பேசியவுடன் வடிவேலு முகத்தில் தெரியும் அயர்ச்சி நல்ல சிரிப்பை வரவழைத்தது :-))))))))

14 comments:

Kamal said...

ஹி ஹி ஹி ஹி ...
நானும் இந்த காமிடி இப்பதான் பாக்குறேன்!!!!
செம கலக்கல் :)))))))))

ராஜ நடராஜன் said...

சங்கத்து சிங்கங்களே பேர் சொல்லுங்கய்யா:)

பிரேம்ஜி said...

வாங்க கமல்,
நல்லா ரசிச்சீங்களா? வருகைக்கு நன்றி.

வாங்க நடராஜன் சார்,
எப்படியும் யாருக்காவது தெரிஞ்சிருக்கும். வருகைக்கு நன்றி.

என்.இனியவன் said...

இது குருஷேத்திரம் படத்தில் வரும் காட்சி என நினைக்கிறேன்.
இப்படத்தில் இதை தவிர நிறைய வடிவேல் jokes இருக்கிறது.

dont miss vadivel jokes in this movie.
வசனங்களாலேயே அசத்தி இருப்பார்.

என்.இனியவன் said...

இது குருஷேத்திரம் படத்தில் வரும் காட்சி என நினைக்கிறேன்.
இப்படத்தில் இதை தவிர நிறைய வடிவேல் jokes இருக்கிறது.

dont miss vadivel jokes in this movie.
வசனங்களாலேயே அசத்தி இருப்பார்.

ச்சின்னப் பையன் said...

ஹி ஹி ஹி ஹி ...
நானும் இந்த காமிடி இப்பதான் பாக்குறேன்!!!!
செம கலக்கல் :)))))))))

பிரேம்ஜி said...

vaanga Iniyavan,

Padaththin peyarai sonnathukku mikka nandri. Matra comedigalaiyum paarthiruvom.

Vaanga chinnapaiyan,
Varugaikku nandri.

(tamizhil thattacha mudiyaathatharku mannikkavum)

ஹாலிவுட் பாலா said...

நான் கூட.. சிரிக்க மாட்டேன்னுதான் நினைச்சேன்.

ஹா.. ஹா. ஹா.. Cracking.

நான் ஆதவன் said...

சூப்பர் தலைவா.......ரொம்ப நேரம் சிரிச்சேன். இப்ப தான் பாக்குறேன் நானும்

விஜி சுந்தரராஜன் said...

பயங்கர காமெடி !! நன்றி

என்.இனியவன் said...

watch this comedy. this is also from
same movie.

http://www.youtube.com/watch?v=n05MjIYAOb8&feature=related

http://www.youtube.com/watch?v=ZUTcOfxKXLs

பிரேம்ஜி said...

வாங்க பாலா,
சிரிக்க மாட்டேன்னு நினைச்சவரை சிரிக்க வெச்சிட்டோம்ல...

வாங்க ஆதவன்,விஜி சுந்தரராஜன்
வருகைக்கு நன்றி.

மேலும் சிரிப்புகளை கொடுத்ததற்கு நன்றி இனியவன்.

தமிழன்-கறுப்பி... said...

நானும் இப்பத்தான் பாக்குறேன்...

:))

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி தமிழன்-கறுப்பி