அசத்தலாக வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்(Logos)

இங்கே கொடுக்கப்பட்டுள்ள லோகோக்கள்(Logos)உலகின் பல பாகங்களில் உள்ள நிறுவனங்கள்,கடைகள்,அமைப்புகள் ஆகியவற்றுக்காக சற்று புத்திசாலித்தனமாக,அசத்தலாக,கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல சமயங்களில் நிறுவனங்களின் பெயர்களை அவற்றின் லோகோக்களை வைத்தே அறிந்து கொள்ளலாம்.மக்கள் மனதில் எளிதில் பதியக்கூடியது நல்ல முறையில் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்களின் லோகோக்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சில லோகோக்களை உற்று கவனித்தால் அது சொல்ல வரும் விஷயம் புரியும்.














Message






Play








Business Secret




Maverick Trousers












27 comments:

யாத்ரீகன் said...

Wowwww !!!!

Anonymous said...

amazing... creative works

isai

ரங்கன் said...

Superb...
I love all the pics.
very nice.

எட்வின் said...

Really amazing!

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

நீங்களே வடிவமைச்சிருந்தா உங்களுக்கு, பாராட்டுக்கள்..

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

வடுவூர் குமார் said...

quickmeal and watermelon ம் அருமை.

LOSHAN said...

அருமை.. இதைத்தான் creative என்று சொல்வார்களோ??

♠புதுவை சிவா♠ said...

HI GI

I like very much all

but I love music logo

Puduvai siva

Saravana Kumar MSK said...

Great.. Awesome..
:)

ராஜ நடராஜன் said...

ஒண்ணு கூட இதுவரைக்கும் கண்ணில் பட்டதில்லைங்க.

kadakam said...

I love all
very nice

சந்தனமுல்லை said...

nice collection..nice creativity!

ஹாலிவுட் பாலா said...

கலக்கல்.. கலக்கல்.. கலக்கல்..!!

நான் கூட.. இதே மாதிரி.. சிம்ப்பலிக் லோகோ நிறயை செஞ்சிருக்கேன்னு சொன்னா நம்புவீங்களா? :-))

புருனோ Bruno said...

இதே போல் என்னை கவர்ந்தவை

பிர்லா டயர்ஸ்
மின் பிம்பங்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான வடிவமைப்பு.
இதற்கு அவர்களிடமுள்ள பெயர் வைப்பதில் உள்ள சுதந்திரமும் காரணம்.
நாம் பிள்ளையார் அரிசி ஆலை; லக்சுமி யுவலர்ஸ்; சரவணா ரெக்ரைல்ஸ் என பக்திப்
பழமாக நிற்பது பெரும் தடை.

moulefrite said...

Amazing, very creative extraordinary thoughts and ideas.Most of them defines what it states,,, Superb

ச்சின்னப் பையன் said...

super

Mahesh said...

அசத்தலோ அசத்தள்... நல்ல க்ரியேடிவ் !!

அப்பாவி தமிழன் said...

உங்கள் வலை பதிவை இங்கே இணைத்து கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

சதங்கா (Sathanga) said...

superb :))

quick meals, more and red fox were leading in my top list.

venkat said...

Sabbaa mudilla......

குப்பன்_யாஹூ said...

nice, thanks for sharing, useful post

சரவணகுமரன் said...

சூப்பருங்க... நல்ல தொகுப்பு...

பாலராஜன்கீதா said...

எங்களூக்குப் பிடித்த இன்னொன்று - sun microsystems

பிரேம்ஜி said...

வருக வருக,

யாத்ரீகன்,இசை,ரங்கன், எட்வின்,ஆதவா,நியூஸ் பானை,வடுவூர் குமார், லோஷன்,புதுவை சிவா,சரவண குமார் MSK,ராஜ நடராஜன், கடகம்,சந்தன முல்லை,ஹாலிவுட் பாலா,ப்ருனோ,யோகன் பாரிஸ்,Moulefrite,ச்சின்னப்பையன், மகேஷ்,அப்பாவி தமிழன், சதங்கா,வெங்கட்,குப்பன் யாஹூ,சரவண குமரன்,பாலராஜன் கீதா,

வருகைக்கும் உங்கள் கருத்துகளுக்கும் மிக மிக மிக நன்றி.