சாம்சங்கின்(Samsung) உலகின் மிகப்பெரிய செல்போன்

சாதனைக்காக என்றாலும் துல்லியமாக வேலை செய்கிறது இந்த செல்போன்.ஆனால் ஏணியில் ஏறித்தான் டயல் செய்யமுடியும்.:-)) சாம்சங் மற்றும் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த செல்போன் சிகாகோவில் மார்ச் 11 அன்று பார்வைக்கு வைக்கப்பட்டது.13 அடி உயரம் மற்றும் 15 அடி நீளம் கொண்ட இந்த போன் வழக்கமான செல்போன்கள் போலவே அழைப்புகள்,SMS வசதியும் கொண்டது.கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது இந்த செல்போன்.

4 comments:

சூர்யா ௧ண்ணன் said...

Nice..,

Ottu pOttuttEn !

ennudaiya pathivaiyum paaththu pudichchaa Ottu pOdunga

ஒரு File-ஐ மற்றொரு File-க்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

கிரி said...

இவங்க ஆர்வத்திற்கு அளவே இல்லை :-)

கோபி said...

வாட்ச் அளவு சின்னதாகவும் செய்கிறார்கள்.அதையே சுவர் அளவு பெரியதாகவும் செய்கிறார்கள். சாதனைக்கு அளவு இல்லை.

ராஜ நடராஜன் said...

படத்தைக் காணவில்லை பிரேம்ஜி!Admin ஆட்டையப் போட்டாச்சான்னு தெரியவில்லை.