ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த கணினி வரைகலை வடிவமைப்பாளர் ரெட் டாஷ்வூட்(Rhett Dashwood)கூகிள் எர்த்தின் சாட்டிலைட் படங்களில் ஆங்கில எழுத்தின் வடிவங்களை தேடிப்பிடித்துள்ளார்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதற்காக தேடியதாக கூறும் ரெட், ஆங்கிலத்தில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் தான் வாழும் விக்டோரியா மாகாணத்திலிருந்தே தேடி பிடித்ததாக கூறுகிறார்.இதற்காக ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்ட ரெட் சென்ற வாரம் தான் K எழுத்தை தேடிப்பிடித்தாராம்.
கூகிள் சாட்டிலைட் படங்களில் ABCD...
Labels: கூகிள், கூகிள் எர்த், தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
Nice One 1
Nathas,
Thanks.
இன்றைக்கு உங்கள் வலைப்பூ 75000 page viewing ஐ காண இருக்கிறது.
வாழ்த்துகள்
அருமை, பகிர்வுக்கு நன்றி
mice picture
அட
சூப்பர்
வருக தமிழ்நெஞ்சம்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நன்றி எட்வின்.
Anbu, Thanks.
நன்றி சுபாஷ்.
சூப்பர்
Chinnappaiyan,
Thanks.
என்னலாம் பண்றாங்க...
Post a Comment