தி டாவின்சி கோட் நாவலை எழுதிய டான் பிரவுனின்(Dan Brown)Angels & Demons என்னும் மற்றுமொரு நாவலே திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் Angels&Demons தான் டாவின்சி கோடிற்கு முன்னர் வெளிவந்த நாவல்.இந்த படத்திலும் ஹார்வர்ட் பல்கலை கழக பேராசிரியர் ராபர்ட் லேங்க்டன் ஆக வருகிறார் டாம் ஹாங்க்ஸ்(Tom Hanks).
Apollo 13,A Beautiful Mind,Cindrella Man,மற்றும் The Da Vinci Code படங்களை இயக்கிய Ron Howard இந்த படத்தை இயக்கி உள்ளார்.May 15 அன்று உலகெங்கும் வெளியாகிறது.Angels&Demons இன் முன்னோட்டம் அதி துல்லியமாக.குறைந்த வேக இணைய இணைப்பை கொண்ட நண்பர்கள் Play செய்து சற்று காத்திருந்தால் அதி துல்லிய வீடியோவை காணலாம்.
Angels & Demons டாவின்சி கோடின் முதல் பாகம்- முன்னோட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
துண்டு போட்டுக்கிறேன்.சில தினங்களுக்கு முன் The Da Vinci Code கொஞ்சம் பார்த்தேன்.இருட்டுல கதை சொல்ற மாதிரி இருந்ததால தூங்கப் போய் விட்டேன்.
தகவலுக்கு நன்றி.
i am waiting for this movie
வாங்க நடராஜன்,
DVD இல பார்த்தீங்களா? முதல்ல பொதுவா தான் போகும். அப்புறம் கொஞ்சம் வேகமா இருக்கு. பார்கறமாதிரி படம் தான்.
Anonymous,
Neither me waiting for this movie.
review please
Senthil,
This movie is not yet released.
Post a Comment