வீடியோ: உலகின் மிகப்பெரிய அசத்தலான மினியேச்சர் ரயில்வே மாடல்

ஜெர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ளது இந்த உலகின் மிகப்பெரிய மினியேச்சர்(Miniature)ரயில்வே மாடல்.16000 சதுர அடி பரப்பளவில் 6.8 மைல்கள் நீளமுள்ள ட்ராக்குகள் உடன் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளையே மாடலாக வடிவமைத்துள்ளார்கள்.மினியேச்சர் மாடலில் ஒரு ஏர்போர்ட் தற்போது கட்டிகொண்டுள்ளார்கள்.

நூற்றுக்கணக்கானோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மினியேச்சர் மாடலில் ஜெர்மனி,இங்கிலாந்து,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா என அனைத்து நாடுகளையும் முழுமையாக பிரபல இடங்கள்,கட்டிடங்கள்,நதிகள்,மலைகள்,மனிதர்கள் உடன் 800 ரயில்கள்,170 கணினியால் இயங்கும் கார்கள்,இரண்டு லட்சம் மனிதர்கள் என அனைத்தையும் மினியேச்சர் வடிவில் உருவாகியுள்ளனர்.200 காமேராக்களுடன்,இரவு பகல் விளக்குகள் வெளிச்சத்தை கட்டுப்படுத்த 40 கணினிகள் மூலம் இயக்கப்படும் இந்த மாடலுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையும் உண்டு.2000 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த மாடல் இந்த வருடம் முழுமையாக முடிக்கப்படுகிறது.படு அசத்தலான இந்த மாடலை வீடியோவில் காணுங்கள்.

9 comments:

கோவி.கண்ணன் said...

நல்ல பகிர்வு, வீடியோ கலக்கலாக இருந்தது !

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி கோவி. கண்ணன் அவர்களே

தமிழ்நெஞ்சம் said...

அருமை. நல்ல காணொளி.

பகிர்ந்தமைக்கு நன்றி

பிரேம்ஜி said...

மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

ச்சின்னப் பையன் said...

அருமை. நல்ல காணொளி.

ராஜ நடராஜன் said...

வந்துட்டுப் போகிறேன்!

Sabes said...

Superb.
Thanks for sharing with us.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்,ராஜ நடராஜன்,உலவு.காம்

Thanks for your visit Sabes.