வீடியோ: கூகிளின் பத்து வருடங்கள்

1999 ஆம் ஆண்டு ஒரு தேடு பொறியாக துவங்கப்பட்ட கூகிள் பின்னர் கூகிள் எர்த்,ஜிமெயில்,கூகிள் டெஸ்க்டாப், யுடியுப்,க்ரோம் என பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பத்து வருட வளர்ச்சி வீடியோ வடிவில்...

4 comments:

கிரி said...

கூகிள்ன் வளர்ச்சி அசுரத்தனமானது


தற்போது கூகிள் தேடுதல் இல்லை என்றால் பலரால் பணியே செய்ய முடியாது என்ற நிலைமை..மிகைப்படுத்தவில்லை

தமிழ்நெஞ்சம் said...

Thanks for sharing it.

ச்சின்னப் பையன் said...

சூப்பர்.

பிரேம்ஜி said...

கிரி.நீங்கள் சொல்வது இருநூறு சதவீதம் உண்மை.

வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம்,ச்சின்னப்பையன்.