அதிவேக கேமராவின் அசத்தும் வீடியோ

அதிவேக கேமராக்கள் பொதுவாக கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடும் நிகழ்வுகளை அதிவேகமாக அதாவது வினாடிக்கு 1000 Frame கள் வரை படம் பிடிப்பவை.
i-Movix நிறுவனத்தின் Sprint Cam V3 இந்த வகையை சேர்ந்தது. Sprint Cam மூலம் வினாடிக்கு 1000 Frame கள் என எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு இது.முடிவில் அந்த ஜெல்லி விழுவது சிறப்பு.

11 comments:

ச்சின்னப் பையன் said...

சூப்பர்.

ராஜ நடராஜன் said...

Slow transfering rate.நான் அப்புறமா வாரேன்.

ஹாலிவுட் பாலா said...

அருமை..!! ஜெல்லிய விட.. முன்னாடி வரும்.. ‘ஜொல்லிகள்’ சூப்பர்..! :)

கிரி said...

அசத்தலாக இருக்கிறது,

//முடிவில் அந்த ஜெல்லி விழுவது சிறப்பு.//

நான் முதலில் வரும் பெண்களை பார்த்து ஜெல்லி ஆகி விட்டேன் ;-)

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி ச்சின்னப்பையன்,ராஜநடராஜன்.

ஜொள்ளு மன்னர்கள் ஹாலிவுட் பாலா,கிரி ...மிக்க நன்றி :-))

தமிழ்நெஞ்சம் said...

வழக்கம்போல கலக்கிட்டீங்க

பிரேம்ஜி said...

மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

Sen said...

i think this is the first time in ur blog..pretty good
--senthil

படகு said...

அசத்தலாக இருக்கிறது,
சூப்பர்...

படகு said...

அசத்தலாக இருக்கிறது,
சூப்பர்.

பிரேம்ஜி said...

Sen,
Thanks for your visit.

Padagu,
Thangal varugaiku mikka nandri.