Fast & Furious (4) - திரை முன்னோட்டம்

2001ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்கு பிறகு இந்த நான்காம் பாகத்தில் Vin Diesel ம் Paul Walker ம் இணைந்துள்ளார்கள்.இன்று திரைக்கு வரும் இந்த திரைப்படத்தின் அதிரடி முன்னோட்டம் இங்கே.வெகு விரைவில் சூடான விமர்சனம் ஹாலிவுட் பாலா தளத்தில் வெளிவரும்.